பக்கம்:சைவமும் தமிழும்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxvii கடிதம் - 11 : இறைவன் உருவமுடையவனா தலின் கருத்து-உருவத்தின் இன்றியமை யாமை-மூன்றுவித வடிவங்கள்-ஐந்தொழில் -இவற்றின் விளக்கம். 78-89, கடிதம் - 12 : போகவடிவம், யோகவடிவம், வேக வடிவம் - விளக்க, இறைவனது ஐந்தொழில் களை வைத்து ஐந்து நிலைகள், ஒன்பது நிலைகள்-விளக்கம்; மூன்றுவகைத் திருமேனி களின் விளக்கம்; வித்தியேசுவரனின் செயல்கள் -சம்புபட்ச அணுபட்சங்கட்கு எடுத்துக் காட்டுகள், - 89.96, கடிதம் - 13 : அணுக்களாகிய உயிர்கட்கும் நவம் தரும் பேதம் உண்டு-விளக்கம்; மகேசுவர னுக்குமேல் அனுப்பட்சபேதங்தள் இல்லை; மகேசுவரனுக்குக்கீழ் சம்பு பட்சம் இல்லைவிளக்கம்; இறைவனின் செய்தல் செய் வித்தல் விளக்கம்; இறைவனின் வடிவ வேறு பாடுகள்; மாசுடை, மாசில்லா உலகங்கள்சிவக்குமாரர்கள்-ஆலால் சுந்தரர் உருத்திர சன்மர் திருஞான சம்பந்தர் - இவர்களைப் பற்றிய குறிப்பு-பதியை அறுதியிடும் முறை. 96.105 கடிதம் - 14 : முதல்வனும் அவன் சக்தியும் ஒன்றே - விளக்கம்; குணம் - குணிபற்றிய கருத்து-சித்தியாரின் விளக்கம்; தற்திழமை அல்லது தாதான்மியம்:-பல் பொருள்களின் சக்திகள்-சிற்றறிவு-து.ால அறிவு: பேரறிவு- . சூக்கும அறிவு-பரிபூரணன்பற்றிய விளக்கம். 106-112. கடிதம்- 15 : இறைவனின் ச்ொரூப நிலை- . பாசஞானம், பசுஞானம் இவற்றால் அறியப்