பக்கம்:சைவமும் தமிழும்.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டிசு இயல் 225 வர்க்கத்தினருக்கும் முறையே ஒருவரைவிட மற்றவர்க்குத் தூல நிலையைப் .ெ ப ம் று ப் பயன்தருப் என்பது புலனா தலையும் அறிக. மூவகை அணுக்க ளுக்கும் முறைமையான் விந்து ஞானம் மே.வின தில்லை யாகில் விளங்கிய ஞானம் இன்றாம் என்றும், ஒவிட விந்து ஞானம் உதிப்பதோர் ஞானம் உண்டேல் சேவுயர் கொடியி னான்றன் சேவடி சேரலாமே.ே என்றும் விளக்குவர் அருணந்தி சிவாச்சாரியார், இதுகாறும் கூறியவற்றால் உயிர்களைப் பிணித்திருக் கும் பலவகைப் பிணிப்புகளில் வாக்குகளே நீக்குதற்கரிய பெரும் பிணிப்பாகும் என்பதும், இப்பிணிப்பு அறின், ஏனைய பிணிப்புகள் பலவும் தாமே நீங்கி வீட்டு நிலை கைவரப் பெறும் என்பதும் ஈண்டு நீ உளங்கொள்ளத்தக்க வையாகும். - இனி, சுத்தமாயையில் தோன்றும் பொருட் பிர பிஞ்சங் களில் தோன்றுவனவற்றை விளக்குவேன். சுத்த மாயையில் தோன்றும் பொருட் பிரபஞ்சங்கள் ஐந்து சிவதத்துவங்களா கும். அவை சிவம், சத்தி, சதாசிவம், ஈசுரம், சுத்த வித்தை என்பனவாகும். இவை ஐந்தும் தன் ஐந்தொழில்களால் உலகத்தை செயற்படுத்தக் கருதும் பிற வாயாக் கைப் பெரி யோனுக்கு (இறைவனுக்கு) இடமாதல்பற்றி சிவதத்துவம். என்று வழங்கப் பெறுகின்றன. ஆயினும், வினைவத்தாற் 58. சித்திலாரி, 1, 28, சை. ச. வி.-15