பக்கம்:சைவமும் தமிழும்.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

233 சைவ சமய விளக்கு தத்துவத்தின் காரியமாய் நிற்றலின், காரணமாயைகள் சத்தமாயை அசுத்தமாயை என்னும் இரண்டுமேயாகும். மூலப்பிரகிருதி "மான்' என்ற பெயராலும் வழங்கப் பெறும். மூலப்பிரகிருதியை இறைவன் அனந்த.தேவர் இ. இண்டிருத்திரர் வாயிலாகத் தொழிற்படுத்துவன். இகண்டருத்திரர் சகலவர்க்கத்தினராகிய ஆன்மாக்களுக் குத் தலைவர். இதனால் அவரால் தோற்றி ஒடுக்கப் இடும் தத்துவங்கள் ஆன்மதத்துவம்’ எனப்பெயர் பெற்றன என்பதை அறிக. ஆன்மதத்துவம் இருபத்து நான்கு. அவை: அந்தக் ஆன்ம் நான்கு. ஞானேந்திரியங்கள் ஐந்து. கன்மேந்தி வியங்கள் ஐந்து, தந்மாத்திரிரைகள் ஐந்து. பூதங்கள் ஐந்து. இவையனைத்திற்கும் மூலகாரணமாகிய மூலப்பிரகிருதி சாத்து விகம் இராசதம் தாமதம் என்னும்முக்குணங்களையும் உள்ளடக்கி அவற்றிற்கு வித்தாய் நிற்பது. எனவே, முக்குணங்களும் வெளிப் படாது, சூக்குமமாய் நிற்கும் நில்ையே மூலப் பிரகிருதி எனப்படுகின்றது. முக்குணத் கும் வெளிப்படாது நிற்றல்பற்றி மூலப்பி கிருதி அவ்வியக்தம் என்றும் வழங்கப்படும். வியக்தம்-வெளிப் பாடு. அவ்வியக்தம்-வெளிப்பாடின்மை. இஃது இங்ஙனம் வெளிப்படாது காரண நிலையில் நிற்றலால் பெரும்பாலும் இதனை ஒரு தத்துவமாகக் கூறுதல் இல்லை என்பதை அறிக. - & - - சித்தம் :மேற்கூறியவாறு அவ்வியக்தமாய் நின் மூல பிரகிருதியின் ஒரு பகுதியில் வெளிப்படாது சூக்குமமாய் நின்ற முக்குணங்கள் தாலமாய் வெளிப்பட்டுத் தம்முட் இமம்ா நிற்கும் நிலை ஒன்றுண்டு. இந்நிலையே குதைத் துவம் என்று வழங்கப்படுகின்றது. இக்குணதத்துவமே, ஆன்மா ஒன்றைச் சிந்திப்பதற்குக் கருவியாய் சித்தம்'எனப் 59. இது மகத் என்னும் வடசொல்லின் இரிபு.