பக்கம்:சைவமும் தமிழும்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

χΧίν கடிதம் - 21; உயிரின் இயல்பு-விளக்கம்; பதி.பசு இவற்றின் அறிவில் வேற்றுமை-விளக்கம்; சார்ந்ததன் வண்ணமாதல் முதன்மையானது. விளக்கம்; எடுத்துக்காட்டுகள். கடிதம் - 22: உயிரின் விரிவளவு-உயிர் உடம்பின் அளவு ஆகாமை-விளக்குபோல்வது; ஆகாமைஅணு அளவு ஆகாமை-உயிர்பற்றிய சித்தாந் தக் கருத்து-ஆணவத்தின் செயல்-ஆன்மா வியாபகப் பொருள்-இறைவன் திருவடிக்கீழ் நிற்றல்-ஆன்மாவின் மூவகை சக்திகள். கடிதம் - 23: ஆன்மாவின் மூன்று நிலைகள்கேவலாவத்தை-சகலாவத்தை-சுத்தாவத்தைகாரண காரிய அவத்தைகள்-மூவகை ஐந்த வத்தைகள் - மூவகை உயிர்கள் - விஞ்ஞானா கலர்-பிரளயா கலர்-சகலர். 5 4. பாச இயல் (171-275) கடிதம் 24:பாசங்கள் மூன்று-ஆணவம், கன்மம், மாயை, ஆணவத்தின் விளக்கம், ஆணவ மலம் ஒன்றே: இது உயிரின் கேவலம், சகலம், சுத்த நிலைகளில் செயற்படும் விதம்; இம் மலத்தின் கொடுமை, அறியாமை செயற்கை; நீங்கும் கால எல்லை மாறுபடுதல்-விளக்கம். கடிதம் - 25: கன்மம் - விளக்கம்; முயற்சியும் கன்மமும்-முதற் காரணம், துணைக் காரண அடிப்படையில் விளக்கம், வள்ளுவர் வாக்கில் உளம்-நாலடியாரில் பழவினை - சோதிடம்விதியின் வலி,

  1. 49-#53.
  2. 53.16}.

10}.17% 篮73-氯8本 184.192