பக்கம்:சைவமும் தமிழும்.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2酶磐 சைவ சமய விளக்கு குணமேயுடையவற்றினின்று இரண்டு, மூன்று, நான்கு. ஐந்து P జాజ్ఞి குணங்களையுடையவை தோன்றுதல் து.ஃஇவற்றிற்க்குத் "தந்மாத்திரை’ என்னும் பெயர் பொருந்துமாற்றை முன்னரே விளக்கியுள்ளேன், ஆகவே, ‘சத்தம் ஒழிந்த ஏனைய தந்மாத்திரைகள் நான்கும் கேவலமாகாது, விசிட்டமேயாம்' என்பதை உணர்ந்து தெளிக, ஆகாயம் சத்த குணம் ஒன்றே யு.ை மையின், அது கேவலமாய் நிற்கும் சத்த தந்மாத்திரையி னின்றும் தோன்றுதல் கூடும் என்பதையும் அறிக. இக் கூறியவற்றால் தந் மாத்திரைக்கும் பூதங்கட்கும். வேற்றுமை முளையும் மரமும் போலச் சூக்குமத் துலமும் ஆம் அவ்வளவே; வேறில்லை. எனவே, பூதாதியகங்காரத் தினின்றும் தந்மாத்திரைகள் மேற்கூறியவாறு தோன்றிய பின், முதற் கண் சத்ததந்மாத்திரையினின்றும் ஆகாய மும், பின்னர்ப் பரிச தந்மாத்திரையி னின்றும் வாயுவும் அதன்பின் உருவ தந்மாத்திரையி னின்றும் தேயுவும், அதன்பின் இரததந்மாத்திரையினின்றும் அப்புவும், அதன் பின் கந்த தந்மாத்திரையி னின்றும் பிருதிவியும் தோன்றும் என்பதைத் தெரிந்து கொள்க. அன்பன், கார்த்திகேயன். 33 அன்பு நிறைந்த கண்ணுதலப்பனுக்கு, நலன், நலனுடன் வாழ்க. இக்கடிதத்தில் பூதங்கள்பற்றிய செய்திகளனைத்தை பும் தொகுத்து விளக்குவேன்: பூதங்கள் ஐந்து தந்மாத்திரை ஐந்தனுள் ஒவ்வொன் றினின்றும் ஒவ்வொரு பூதம் தோன்றும். அதாவது சத்ததற்