பக்கம்:சைவமும் தமிழும்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxviii படாதவன்.-விளக்கம்;பதிஞானம்-விளக்கம்; இதனால்தான் அறியப்படுபவன் - அநுபூதி மான்களின் அருள் உரைகள். கடிதம் - 16 : இறைவனின் உண்மை நிலையை சத்து, சித்து, ஆனந்தம் என்று உபநிட தங்கள் கூறுதல்-இவை மூன்றுபற்றிய விளக் கங்கள்-மூன்று, ஆறு, எட்டு என்பவற்றின் விளக்கம். கடிதம்- 17 : இறைவனின் எண்குணங்கள் பற்றிய விளக்கம். -- பிரிவு 3, பசு இயல் (131-170) கடிதம் - 18: உயிருண்மை - எவரும் மறுப்ப தில்லை-விளக்கம்; உயிர் அறிவுடைப் பொருள்-எல்லாச் சமயத்தினரும் ஒப்புக் கொள்ளல்-சைவசித்தாந்தக் கொள்கை. கடிதம் - 19: ஆன்ம இலக்கணம்பற்றிய பிறர் கொள்கைகளை மறுத்தல் - உடம்பு உயி ராகாமை-ஐம்பொறிகள் உயிராகாமை-நுண் ணுடம்பு உயிராகாமை-அந்தக் கரணங்கள் உயிராகாமை - கருவிக் கூட்டம் உயிரா காமை-உயிர் சூனியம் ஆகாமை-உயிர் பரப்பிரம்மம் ஆகாமை-விளக்கங்கள். கடிதம் - 20: உயிர்பற்றிய மெய்கண்டாரின் விளக்கம்-உயிர் சதசத்து' என்பதன் விளக் கம்-பசு, பதியாலும் பாசத்தாலும் பயன் பெறுதல்-எடுத்துக்காட்டுகள். 112-120 120-125 125-130 133-134 134-144 144-149