பக்கம்:சைவமும் தமிழும்.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 சைவ சமய விளக்கு கிவாகமங்கள் கூறுகின்றன. இந்த ஆண்டங்களைப்பற்றி மகாகவி பாரதியார், - கக்கபிரான் அருளால்.இங்கு கடைபெறும் உலகங்கள் கணக்கிலவாம்! தொக்கன அண்டங்கள்-வளர் தொகை பல கோடிபல் கோடிகளாம்! இக்கணக் கெவரறிவார்-புவி எத்தனை புளதென்ப தியாரறிவார்." என்றும், விண்டு ரைக்க அறி. அரிதாய் விரிந்த வான வெளியென கின்றனை அண்ட கோடிகள் வானில் அ:ைத்தனை அவற்றில் எண்ணற்ற வேகம் சமைத்தனை மண்டலத்தை அணுவணு வாக்கினால் விருவ தெத்தனை யத்தனை யோசனை கொண்ட தூரம் அவற்றிடை வைத்த . . . கோல மேகினைக் காளியென் றேத்துவேன்' என்றும் கூறியுள்ள கருத்து ஈண்டு நினைத்தல் தகும். இவ் வண்டங்களுக்குப் 'பிரமாண்டம்' என்பது பெயர். நாம் வாழும் பிரமாண்டம் நூறுகோடி யோசனை உயரமுள்ளது. நடுப்பகுதியே பூமியின் பரப்பாகும். இதுவே பூலோகம்’ எனப்படுவது. இதன் கீழே அதலம், விதம், சுதலம், தராதலம், ஏ சாதலம், மகாதலம், பாதலம் என்கின்ற ஏழு உலகங்கள் உள்ளன. இவற்றின் கீழே பாவிகள் சென்றடை யும் இருபத்தெட்டு கோடி நரகங்கள் உள்ளன. இவற்றின் கீழ் காலாக்கினி உருத்திரர், ஆடகேசுரர், கர்மாண்டர் என்னும் உருத்திரர்கள் தம்தம் புவனங்களில் வகிப்பர். 70. பா. க. கோமதி மகிமை செய்-5 7. டிெ மகாசக்தி வாழ்த்து.