பக்கம்:சைவமும் தமிழும்.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாச இயல் 265 என்று அறிக. ஆதலின் மூலப்பிரகிருதிக்கு மேலும் தத்து வங்கள் உள்ளன என்பது அவர் கட்கும் உடன்பாடென்பது இனிது பெறப்படுகின்றது. இதனால், எல்லோர்க்கும் எளிதில் விளங்குதல்பற்றி ஐம்பூதங்களே எங்கும் வருவன வாயின என்பது தெளிவாகும். இதனால் பஞ்ச கலை கட்குச் சொல்லப்பட்ட வடிவு, திறம், அதி தெய்வம் என்பவற்றாலே ஐம்பூதங்களையும் வழிபடுதல் விதிக்கப் பெற்றது. இதன் விவரங்களையெல்லாம் மெய் கண்ட நூல் களிலும் சைவாகமங்களிலும் கண்டு தெளியலாம். பஞ்ச கலைகளைத் தியானித்தல் முதலிய வழிபாட்டில் நிவிர்த்தி முதலிய ஐந்திற்கும் அதிதேவர்கள் வருமாறு : திவிர்த்தி * : & பிரமன் பிரதிட்டை - விட்டுணு வித்தை ... உருத்திரன் சாந்தி " ... மகேசுரன் சாந்திய தீதை ... சதாசிவன் நிலம் முதலிய ஐம்பூதங்கட்கும் இம்மூறையே இவர்கள் அதிதேவராவர். இவர்கட்குத் தொழில் முறையே படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பனவாகும். . . . - - - - நிவிர்த்தி, பிரதிட்டை என்னும் கலைகளுட்பட்ட புவனங்களில் உள்ள கடவுளர்கள் தேவர் என்ற பெயரைப் பெறுகின்றனர். இவரது சரீரம் பிராகிருத சரீரமாகும். வித்தியா கலையுட்பட்ட புவனங்களில் உள்ளோர் உருத் திரர்’ எனப்படுவர். இவர்தம் சரீரம் மாயேயம். ஏனைய இரு கலைகளில் உள்ளோர் சிவர் எனப்படுவர். இவரது சரீரம் வைத்தவம் ஆகும். நிவிர்த்தி, பிரதிட்டா கலைகளில் படைத்தலையும் காத்தலையும் உடைய பிரமனும் விட்டுணு வும் புண்ணியம் மிகவுடையவர். அழித்தலைச் செய்யும் குவிைருத்திரன் சிவபுண்ணியம் மிகவுடையவன். இம்