பக்கம்:சைவமும் தமிழும்.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

象镑镑 சைவ சமய விளக்கு மூவரும் காணக் கடவுளர் எனப்படுவர். இம்மூவருக்கும் .” முதல்வராக்,சிகண்ட உருத்திரரே இவ் இருகலைகளிலும் உள்ளோர்க்கு) மகேசுரனும் சதாசிவனுமாய் தின்று மறைத்தல், அருளல்களைச் செய்வார். வித்தியா கலை யில் உள்ளவர்கட்கு உருத்திரருட் சிறந்தோர் படைத்தல் முதலிய முத்தொழில்களைச் செய்ய, அனந்ததேவரே மகேசுரனும், சதாசிவனுமாய் நின்று மறைத்தல், அருளல் களைச் செய்வார். சீகண்டரும், அனந்ததேவரும் அருளுதல் அபரஞானமாகிய வேதாக மங்களை உணர்த்தல் ஆகியவற்றைச் செய்வர். சாந்தி, சாந்தியதிய கலை களில் உள்ளோர்க்குப் பரமசிவனே தடத்த சிவனாய் நின்று எல்லாவற்றையும் நேரே செய்வான். இத்துடன் இக்கடிதத்தை நிறைவு செய்கின்றேன். அன்பன், கார்த்திகேயன். 35 அன்பு நிறைந்த கண்ணுதலப்பனுக்கு. நலன். நலனே விழைகின்றேன். இக்கடிதத்தில் பாசங்களைப்பற்றி மேலும் சில கருத்துகளைத் தெரிவிப்பேன். முதலில் பிரணவ கலைகள் இன்னவை என்பதையும் அவற்றின் செயற்பாடு களையும் கூறுவேன். - - , 33 - பிரணவ கலைகள் படைத்தல் முதலிய தொழில் களுக்குக் கூறப் பெற் நி முறையே, அக்கரங்களைச் செலுத்துதற்கும் பொருந்தும். அதாவது சொற் பிரபஞ்சம் முழுவதையும் பிரணவத்துள்-அதாவது 'ஓம்' என்பத எனக் கூறப் பெறுவதைச் சமட்டிப்பிரணவும் என்று