பக்கம்:சைவமும் தமிழும்.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 சைவ சமய விளக்கு அறிந்திருப்பாய். ஐந்து மலங்கள் என்றதொரு கருத்தும் உண்டு. இதனையும் ஈண்டு தெளிவாக்குவேன். ஐந்து மலங்கள் ; ஆணவம், கன்மம் மாயை என கலங்கள் மூன்றேiசயினும், உலகிற்கு முதற்காரண மாகிய மாயை காரணநிலை, காரிய நிலை என இரு நிலைகளையுடையது. மாயை என்பதைக் காரண மாயையையே குறிப்பதாகக் கொண்டு ஆதன் காரியங்களை மாயேம்’ என்று வேறொரு பெயராற் குறிப்பர். இப்பெயர் அசுத்த மாயையின் காரியத்திற்கே பொருந்தும். ஐந்தாவது இறைவன் சக்தியாகிய திரோ தான சக்தியும் ஒரு மலமாகக் கொள்ளப்படுகின்றது. இஃது உண்மையில் மலமோ அல்லது பாசமோ அன்று; இறைவனது அருளாள் சக்தியே. எனினும், இதுவே மேற் கதி பாசங்கள் தம் செயலைப் புரியுமாறு அவற்றின் iiதின்து அவற்றது சக்திகளைத் துண்டுகின்றது. இதனாலேயே இம்மலங்களின் காரியங்களாகிய மறைப் புகள் தடை பெறுகின்றன. இஃது இல்லையேல் பாசங் களின் செயல்களாகிய மறைத்தல் தொழில்கள் நிகழ மீாட்டா, இதனால் இதுவே ஒரு மலமாக அல்லது பாச விக்ச், சொல்லப்பெறுகின்றது. இறைவன் செய்யும் தொழில்கள் ஐந்தில் மறைத்தல் என்பது இவ்வாறு :இத்திரோதான சக்தி'யைக் கொண்டு மறைத்தலைச் லும் தெளிவாக்குவேன். ஆணவம், மாயை என்பவற்றின் சக்திகளை இறைவன் தன் விக் கொண்டு தூண்டாது விடின், அவற்றால் தம் உயிர்கட்கு என்றும் இருந்தே திரும். ஆகையால்