பக்கம்:சைவமும் தமிழும்.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 சைவ சமய விளக்கு மும்மலம் கெல்லி னுக்கு - மூளையொடு தவிடு மிப்போல் மம்மர்செய் தணுவின் உண்மை வடிவினை மறைத்து கின்று பொய்மைசெய் போக பக்த போத்திருத் துவங்கள் புண்ணும் இம்மலம் மூன்றி னோடும் இருமலம் இசைப்பன் இன்னும் " மாயையின் காரி பத்தை மாபேவ மயை தென்றும் ஏயும்மும் மலங்கள் தத்தம் தொழிலினைச் செய்ய ஏவும் துயவன் நேைதசச் சத்தி திரோதான கரிய தென்றும் ஆய்வர்;இம் மலங்கள் ஐந்தும் அனுக்களை அணைந்து கிற்கும்' என்ற சித்தியாரின் செய்யுட்களையும் காண்க. இதில் நெல் என்றது அரிசியை என்று அறிக. - * , மோகம்மிக உயிர்கள்தொறும் உடனாய் கிற்கும் மூல ஆணவம் ஒன்று முயங்கி கின்று பாகம்மிக உதவி திரோதாயி ஒன்று; பகர்மாவிை ஒன்று: படர்கன்மம் ஒன்று: தேகமுறு கரணமொடு புவன போகச் - செயலாகும் மாயேயத் திரட்சி ஒன்று ஆகமலம் ஐந்தென்பர்; ஐந்தும் மாற்ாது அருள் என்ப தரிதென்பர் அறிந்துளோரே' என்ற சிவப்பிரகாசம் ஐந்து மலங்களையும் தொகுத்துக் கதுவதைக் காண்க. * ... . . . . 80. இத்தியார் 2,86 81. டிெ 2.87 - 82. சிவப் பிரகாசம்-2