பக்கம்:சைவமும் தமிழும்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ΧΧΧ கடிதம் - 26: கன்ம மலம்-சித்தாந்தத்தின் அடிப் படையில் விளக்கம்: ஆகந்துகம், பிரதிபந்தம். அநுபந்தம், சம்பந்தம் பற்றிய குறிப்பு: மூல கன்மம், மும்மல விளக்கம்; மாயை, வாசிக, காயிக கன்மங்கள். இவற்றின் விளக்கம் ஆகா மியம், சஞ்சிதம், பிராரத்தம்பற்றிய விள. கங்கள். - . . . . கடிதம் - 27: மூல கன்மம்-சற்காசிய முறைப்படி விளக்கம்; அளவை முறைப்படியும் அநுபவ முறைப்படியும் விளக்கம்; வினைபற்றி தொல் காப்பியரின் கருத்து. எடுத்துக் காட்டால் தெளிவாக்கல்; காரிய கன்மத்தைப்பற்றி சேக்கிழார், மணிவாசகர் இவர்களின் குறிப்பு. கடிதம் - 28: வினை பயன்தரும் முறை-ஆயு, சாதி, போகம்: இவற்றின் விளக்கம்; பிரா ரத்தம்-ஆதியான்மிகம், ஆதிபெளதிகம், ஆதி தைவிகம் என்ற வாயில்களில் செயற்படுதல்மேலும் சில கருத்துகள்; இறைவனின் கருணை-நாசோத் பத்தி என்ற கருத்துவிளக்கம்; முதல் வினை. கடிதம் - 29: மாயை-விளக்கம்; மாயையினின்றும் தோன்றுவன தத்துவங்களே-உலகத் தோற் றத்திற்கு முதற் காரணம்; மூவகைப் பிரபஞ் சங்கள்; மூவகை மாயைகள்; இவற்றின் பிணிப்பின் வேறுபாட்டால் உயிர்கள் வேறு படுதல்-விளக்கம்: வியாபகம், வியாப்பியம் இவற்றின் விளக்கம். கடிதம் - 30: காரணங்களினின்று காரியங்கள் தோன்றும் முறை-விளக்கம்; சத்தப் பிர பஞ்சம், அர்த்தப் பிரபஞ்சம் - விளக்கம்: சொற்பிரபசம்-வாக்கு; சூக்குமை, டைசந்தி, Ł93-199 199-205 205-215 215-220