பக்கம்:சைவமும் தமிழும்.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சன்மார்க்கஞ் சகமார்க்கஞ் சற்புத்திர மார்க்கம் தாதமார்க் கம்என்றும் சங்கரனை படையும் நன்மார்க்கம் நால்அவைதாம் ஞான யோக நற்கிரியா சரியையென கவிற்றுவதும் செய்வர் சன்மார்க்க முத்திகள்சா லோச்சியசா மீப்பிய சாருப்பிய சாயுச்சியம் என்றுசதுர் விதமாம் முன்மார்க்க ஞானத்தில் எய்து முத்தி முடிவென்பர் மூன்றினுக்கும் முத்திபதம் என்பர். சைவ சமய மேசமயம்; சமயா தீதப் பழம்பொருளைக் கைவர் திடவே மன்றுள்வெளிக் காட்டும்; இந்தக் கருத்தைவிட்டுப் பொய்வங் துழலும் சமயநெறி புகுத வேண்டா; முத்திரும் தெய்வ சபையைக் காண்பதற்குச் சேர வாரும் செகத்திரே! 1. சித்தினார் 8.1.இ ,ே கா. பா.காடுங்கரையும்.2