பக்கம்:சைவமும் தமிழும்.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதன இயல் 283, மூர்த்திதலம் தீர்த்தம் முறையாய்த் தொடங்கினர்க்கோர் வார்த்தைச்சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே.சி என்று விளக்குவர். சற்குருமூலம்தான் ஞானம் பெறல் முடியும் என்பது அடிகளாரின் உள்ளக் கிடக்கையாகும் என்பதை நீ உணர்தல் வேண்டும். தானேயும் இவ்வுலகம் ஒருமுதலு மாகாத் தன்மையினால் படைத்தளிக்கும் தலைமையது வான கோனாக ஒருமுதல்இங் குண்டெனவும் யூகங் - கூட்டியதும் சகமுடிவில் குலவுறுமெய்ஞ் ஞான வானாக அம்முதலே நிற்கும்நிலை கம்மால் மதிப்பரிதாம் எனமோனம் வைத்ததும் உன் மனமே ஆனாலும் மனச்சடம்என் றழுங்காதே உண்மை அறிவித்த இடம்குருவாம் அருள் அலதொன் றிலதே." என்றபாடலால் உண்மையை அறிவித்தது குருநாதரே என்று கூறுதல் காண்க. குருவருளால்தான் தமக்கு நிட்டை நிலை கைவரப்பெற்றது என்பதை, சித்த மவுணி; வடபால் மவுனி நம்தீப குண்ட சுத்த மவுனி, எனுமூவ ருக்குத் தொழும்புசெய்து சுத்த மவுன முதல்மூன்று மவுனமுந் தான்படைத்தேன் கித்த மவுனமல் லால் அறி யேன்மற்ற கிட்டைகளே.' என்ற பாடலால் தெரிவிப்பதைக் கண்டு தெளிக இதனையே, . 9. தா. பா. பராபரக்கண்ணி.156 10. டிெ நினைவொன்று-9 11. டிெ பாயப்புலி.26