பக்கம்:சைவமும் தமிழும்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxxi மத்திமை, வைகரி இவற்றின் விளக்கம்; பொருட் பிரபஞ்சம்-சிவ தத்துவங்கள்; சிவம், சத்தி, சதாசிவம், ஈசுரம், சுத்த வித்தை இவற்றின் விளக்கம்; சில முக்கிய செய்திகள். 220-231. கடிதம் - 31: அசுத்த மாயையில் தோன்றும் தத்துவங்க்ள்-அனந்த தேவர் வழியாகத் தொழிற்படுதல்; காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், மாயை-இவற் றின் விளக்கம்; இத் தத்துவத்தில் அடங்கிய - புவனங்கள். 231-237 கடிதம் - 32: ஆன்ம தத்துவம்-விளக்கம்; சித்தம், புத்தி, அகங்காரம், மனம்; விளக்கம்; ஞானேந்திரியங்கள் ஐந்து-விளக்கம்; கன்மேந் தி. ங்கள் ஐந்து; தன்மாத்திரைகள் ஐந்து; தன்மாத்திரை என்பதன் பொருள்; சில அடிப் படையான துண் கருத்துகள். 237-248. கடிதம் -33; பூதங்கள் ஐந்து-விளக்கம்; தத்து வங்களின் தோற்றமும் ஒடுக்கமும்; மூவகை உயிர்களுக்குரிய தத்துவங்கள்; உருத்திரன் பக்குவம் எய்திய உயிர், மாகேசுர மூர்த் தங்கள்; வேறு சில செய்திகள்; தாத்து விகங்கள்-விளக்கம். 248-256 கடிதம் - 34: அண்டங்கள்-பூலோகம், கீழ் ஏழ் உலகங்கள்-மேல் ஏழ் உலகங்கள்-இவ்வுலகங் களில் வாழ்பவர்கள்-அத்துவாக்கள்-விளக் கம், பஞ்ச கலைகள்-விளக்கம். 257-266 டிதம் - 35: பிரணவ கலைகள் - விளக்கம்; பிறப்பிறப்புகள்-விளக்கம்; ஐந்து மலங்கள்விளக்கம்: முளை, தவிடு, உமி-உவமானங்கள் விளக்கம்; முத்திக்கு ஐந்து மல நீக்கம் இன்றி யமையாமை, 266-275