பக்கம்:சைவமும் தமிழும்.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

忽姆鲁 சைவ சமய விளக்கு அணைவில் சமண் சாக்கியம் ஆக்கிய வாறே. போதியாரும் பிண்டியாரும் புகழல சொன்னாலும் திேயாகக் கொண்டங்கருளும் மெலன்." TED ஞான சம்பந்தப் பெருமானின் திருவாக்குகளாலும், விரிவிலா அறிவினார்கள் வேறொரு சமயம் செய்து எரிவினாற் சொன்னா ரேனும் எம்பிராற் கேற்றதாகும். என்ற நாவுக்கரசரின் திருமொழியாலும் இதனை அறிய லாம்.' பிறிதோர் இடத்தில் அப்பர் பெருமான், இரப்பவர்க் கீய வைத்தார்; ஈபவர்க் கருளும் வைத்தார்; கரப்பவர் தங்கட் கெல்லாம் கடுநர கங்கள் வைத்தார்." என்ற தம் திருப்பாடற் பகுதியால் புண்ணிய பாவங்கள் அனைத்தும் சிவபெருமானின் ஆணையே என உணர்தல் வேண்டும்’ என்று அறிவுறுதி தலையும் காணலாம். தாயு மான அடிகளும், 18. தேவா. 2,86:10 19. டிெ.1.66:10 20. டிை 4.கிe:9 - . 21. இத்தகைய ஒரு கருத்து வைண தும்இன் கவிகொண்டு தும்இட் டாத்தெய்வம் ஏத்தினால் செம்மின் சுடர்முடி என்திரு காலுக்குச் சேகுமே. வ சமயத்திலும் உண்டு. என்ற நம்மாழ்வாரின் (8.9:6)திருவாய் மொழியில் இதனைக் கான்லாம். - 22. தேவா .38:16