பக்கம்:சைவமும் தமிழும்.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதன இயல் 2露籍 அன்பர்பணி செய்யன்னை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்பங்லை தானேவந்து எய்தும் பராமரமே,' என்று கூறியிருப்பது மேற்கூறிய கருத்திற்கு அரணாக அமைகின்றது. அருணகிரி நாதரும், வெயிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க் கென்று நொய்யிற பிளவள வேனும் பகிர்மின்கள்.கே என்றும், கெடுவாய் மனனே கதிகேள்; கரவாது இடுவாய்; வடிவே லிறைதாள் நினைவாய்." என்றும் கூறியுள்ளமை இக் கருத்துபற்றியே என்பதை உணர்வாயாக. இவையெல்லாம் பதி புண்ணியங்களே செயற்பாலன என்பதன்த் கருத்தை தவறுபட உணராமல், நன்கு உணர்ந்து கொள்ளத் துணை புரிகின்றனவன்றோ? எனவே, நீ ஈண்டு அறிய வேண்டியவை: 'சிவ பெரு மானை நினையாது செய்யும் எச்செயல்களும் 'வினை எனப் பட்டு பிறவிக்கு வித்தாகும். இவற்றையே சிவபெரு மானை நினைந்து செய்யின் இவை தவம் எனப்பட்டு முத்திக்கு வித்தாக அமையும், இதுபற்றியே பதி 23. தா. பா:பராபரக்கண்ணி.155 24. கந், அலங் , 18 25. சந். அது 7