பக்கம்:சைவமும் தமிழும்.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

雾器忍 சைவ சமய விளக்கு புண்ணியங்களே செயற்பானை' என்கின்றன. சிவநெறி நூல்கள்.” இவற்றை நீ நன்கு உளத்தில் பதிவித்துக் கோள் வாயாக, அன்டன், கார்த்திகேயன். ఫ్రిఫ్రి அன்பு நிறைந்த கண்ணுதலப்பனுக்கு, நலம். நலம்பல விளைவதாகுதி. இக்கடிதத்தில் சிவ புண்ணியத் தின் வகைகளை விளக்கு வேன். மனம் மொழி மெய்களால் சிவ பெருமானை நோக்கிச் செய்யப்பெறும் செயல் பாவும் சிவ புண்ணியங் களே என்பதை நீ நன்கு அறிவாய். ஆயினும் அவை அனைத்தும் சரியை, கிரியை, யோகம் என மூன்றாக வகுக்கப்பெற்றுள்ளன. இவற்றை விளக்குவது இன்றியம்ை யாத தாகின்றது. சரியை இறைவன் ஆண்டான் என்பதையும் "உயிர்கள் அவனுக்கு அடிமை என்பதையும் நீ நன்கு அறிவாய். இந்த ஆண்டான்-அடிமை நிலை எக்காலத்தி லும் (பெத்தம்" முத்தி என்ற இரு நிலையிலும்) உள்ள தாகும் என்பதும் உனக்குத் தேரியும். அதனால், உயிர்கள் இறைவனை உணர்ந்து அவனுக்குப் பணி செய்து மகிழ நினைக்கும் காலமே அவற்றிற்கு உய்தி கூடும் கால மாகும் என்பதை உணர்வாயாக. ஆகவே சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்குமே இறைவனுக்கு உயிர்கள் செய்யும் பணிகளாகும் என்பதைத் தெளி 磁灯班H了岳。 - - 25. பெத்தம்-கட்டுண். நிலை