பக்கம்:சைவமும் தமிழும்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxxii பிரிவு - 5 : சாதன இயல் (276–3 23) கடிதம்- 36 : மும்மலங்களினின்றும் விடுதலை பெற வேண்டும் என்ற அவூா-சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு நெறிகள்-ஞானத்தால் மட்டிலும் முத்தி அடைய இயலும் என்பதை வலியுறுத்தல் கடிதம் - 37 : ஞானம் பெறுதலில் வேட்கை-மல பரிபாகம் - இருவினை யொப்பு - சத்தி நிபாதம்-மலபரிபாகத்தின் பல்வேறு நிலை கட் கேற்ப நடைபெறும் பரிணாமங்கள்தவம்-பதி, பசு புண்ணியங்கள்-சைவசம யத்தின் விரிந்த போக்கு-எடுத்துக் காட்டுகள். - கடிதம் - 38 : சிவபுண்ணியத்தின் வகைகள்சரியை, கிரியை, யோகம்-இவற்றின் விளக்கம்-அட்டாங்க யோகம் பற்றிய குறிப்பு. கடிதம் - 39 : அபுத்தி-புத்திபூர்வ சிவபுண்ணி யங்கள் - எடுத்துக்காட்டுகள்; - சிறப்பு, பொது சிவ புண்ணியங்கள்-உபாயஉண்மைச் சிவபுண்ணியங்கள் கடிதம் - 40 : ஞானம் பற்றிய விளக்கம்-சிவ ஞானம்-ஞானம் குரு முகமாகவே ஏற்படும் விளக்கம்-கிரியாகுரு-ஞானகுரு-விளக்கம். கடிதம் - 41 குருமூலம் அடையும் தீக்கைதீக்கை வகைகள் , சமய தீக்கை, விசேட திக்கை, நிருவான தீக்கை-விளக்கங்கள். 279–284、 284-292 292-30% 301-304. 304-399 309-313