பக்கம்:சைவமும் தமிழும்.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3碧峰 镑密铬 芬鑫驻路 விளக்கு இக்கடிதத்தில் சிவ புண்ணியங்கள் வேறு வகையாகப் பிரித்து வழங்கப்பெறுதலையும் ஒருவாறு அறிந்து கொண்டாப். ஞானம்பற்றிய விளக்கத்தை அடுத்தகடிதத் தில் தெரிவிப்பேன். s அன்:ன், கார்த்திகேயன். 鼻彎 அன்பு நிறைந்த கண்ணுதலப்பனுக்கு. தவன். நலனே விளைக. உன் கடிதம் பெற்றேன். த இத்தாந்தத்தில் தெளிவுபெற்று வருகின்றதாகக் குறிப் இட்டிருந்தாய் மகிழ்கின்றேன். சைவசித்தாந்தம் ஒரு பெருங் கடல்; அது 'அறிதோறும் அறியாமை கண்டற் நால் போன்றது. என் கடிதங்கள் உன்னிடம் இறை புணர்வும் பக்தி யுணர்வும் எழுப்பி விட்டுள்ளன என்பதை ஆதித்து மகிழ்கின்றேன். முன்னொரு கடிதத்தில்" சரியை முதலிய மூன்றும் ஞானத்தின் வளர்ச்சி நிலைகளே எனக் கூறி, விரும்பும் சரியைமுதல் மெய்ஞ்ஞானம் கான்கும் அரும்புமலர் காய்கனிபோல் அன்றோ பராமரமே.* என்ற தாயுமானவர் வாக்கையும் அரணாக அமைத்துக் காட்டினேன். அதனை ஈண்டு நினைவுகூர்க. அறிதல்' என்ற அளவில் சரியை முதலிய தவங்களும் ஞானமே என் இந்த இயல் கடிதம் 36; பக்.289 இது. தா. பா பரா.ரக் கண்ணின:57,