பக்கம்:சைவமும் தமிழும்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxxiii கடிதம் - 42; திக்கை பெற்றவர்களின் சிவநெறி ஒழுக்கம்-நித்திய நைமித்திக் காமிய கரு மங்கள்-நிரதி கார சாதிகார தீக்கைகள்ஆசாரியர்கள். சாதகர்கள் - தீக்கையில் உபதேசிக்கப்படும், மந்திரங்கள் - அங்கி தீக்கை, அங்க தீக்கைகள் விவரம்-மூவகை உயிர்கள் ஞானம் பெறும் முறை. - 314.323 பிரிவு 6: பயன் இயல் (325-376) கடிதம் - 43 : சா த ன ங் க ளால் அடையும் பயன்கள்-பாச நீக்கம் சிவப்பேறு, வாழ்வுப் பயணம்-வாழ்வின் மேலான நோக்கம்; சித் தாந்த முத்தி-விளக்கம்; மேலும் தெளி வாக்கல்-தாள் + தலை = தாடலை விளக் கம், சித்தாந்த நூல்கள் தரும் விளக்கம்: பிறப்பில் சங்கரன்தாள் மறவாத நிலை கூடுவது இயலாது-அடிசேர் முத்தி-திருவடி, நிழில். 327-339 கடிதம்.-44 : வேறு முத்திகள் - அபரமுத்தி பரமுத்தி: , சீவன் முத்தி, முதலிரண்டின் விளக்கம்; பதமுத்தி அபரமுத்தி தானங்கள்சாலோகம் சாமீபம் சாரூபம்-இவற்றின் விளக்கம்; சாயுச்சம்பற்றிய கருத்துவிளக்கம்; சிவக்குமாரர்கள் 339-348 கடிதம் - 45 ; சீவன்முத்தர்-விளக்கம்; பிராரத் தம் தவிர ஏனைய இரண்டும் இவரைச் சாரா; புறமுகத்தில் துரிய நிலை; இவர்தம் உண்டி, உறையுள் உலகியல்பற்றிய வெறுப்பின்மைசீவன் முத்தி நிலை அனைவருக்கும் கை வரப் பெறாமை'விளக்கம், 349.357 围、