பக்கம்:சைவமும் தமிழும்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxxiv கடிதம் - 46 , தசகாரியம் பற்றிய விளக்கம்; சித்தாந்தம் கூறும் பொருளியல்புகளைச் சுருக்கமாகக் கூறுதல்-தசகாரியங்கள் அறிவுச் செய்கை-ரூபம், தரிசனம், சுத்தி இவை பற்றி மாயை, ஆன்மா, சிவம் பற்றிக் கூறுமிடத்தில் விளக்கம், தசகாரியங்கள் பத்தின் சுருக்க விளக்கம்; நான்கில் பத்தும் அடங்குதல். 357-365 கடிதம் - 47 : ஐந்தவத்தைகள் சுத்தத்திலும் நிகழ்தல் - விளக்கம், அவத்தைகளின் தன்மை-உபாய் நிட்டை சில வரலாற்று நிகழ்ச்சிகள். 365-373 கடிதம் - 48 : அணைந்தோர் தன்மை-சாதனங் - களில் நிற்பவர்கட்கும் சாத்தியங்களில் நிற்பவர்கட்கும் இடையேயுள்ள வேறுபாடுஉவமைமூலம் விளக்கம் 373-376 பிரிவு 7 : வழிபாட்டியல் (377-409) . . . . பக்கம் கடிதம் - 49 : ஆலய வழிபாடு-தொடக்கத்தில் அழகுள்ள இடங்களில் வழிபாடு-இன்றுள்ள திருக்கோயில்கள் இடைக் காலத்தில் உண் டானவை : ஆகமத்தின் அடிப்படையில் கட்டப்பெற்றவை; மானுட உடலின் புறச் சின்னமே ஆலயம்; இராசகோபுரம்-பலி பீடம்-கொடி மரம்-கருவறை-இவற்றின் விளக்கம்-வழிபாட்டிற்குச் செல்லும் பக்த னின் மனப்பான்மை. 379.389 கடிதம் -50 : பூசை முறைகள்-அபிடேகம்இதன் தத்துவம்; மூர்த்தியின் அலங்காரம்