பக்கம்:சைவமும் தமிழும்.pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதன இயல் 323 அருளுவான். இவ்வாறு அவர்கள் பயனை அடைவர். இருமலம் உடைய பிரனயாகலர்க்கு ஆணவமலம் கிறிது அன்மையுடைய திாக இருக்கும். ஆதலால் இவர்க்கு இறைவன் ஒரு முறை இவர் முன் தனது உண்மை வடிவத் துடன் தோன்றி அருள் புரிந்து நீங்குவான். இவ்வாறு தோன்றும் வடிவம் ' சதாசிவ மூர்த்தம்’ என்றும் மகேசுவர மூர்த்தம் என்றும் இருவேறு கருத்துகள் உள்ளன. உன் நின்று உளர்த்தலும் முன்னின்று உணர்த்தலும் ஆகிய இவை இரண்டும் கிராதார தீக்கை என்று வழங்கப்பெறும். நிராதாரம்-ஆதாரத்தோடு கூடாதது என்பது பொருவி. இங்ங்ணம் மூவகை உயிர்களும் ஞானம் பெறுகின்றன என் கதை ஆறித்து தெளிக. ஆன்யன், கார்த்திகேயன்.