பக்கம்:சைவமும் தமிழும்.pdf/369

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயனியல் 337 பும் உணரும்படி செய்து ஆணவ மலத்தின் வாசனையே என்பதை நீ நன்கு அறிவாய். பெத்த காலத்தில் பிறவாத் யான், எனது' என்னும் செருக்கினைக் கொடுத்து நின் ஆணவ மலம், முதிதிக் காலத்தில் வாசனை மாத்திரமாய் நின்று இவ்வாறு சிவத்தை மறந்து யான் என்று தன்னையும். எனது” என்று தனது ஞானத்தையும் உணரச் செய்யும். அதனால் அதுவும் அற்ற நிலையே முத்தி நிலையாகும். இந் நிலையை உடம்பு உள்ள காலத்தில் அடைவதே கிட்டை” என்று வழங்கப் பெறுகின்றது. இந்நிட்டை கைவரப் பெற்றோரே சீவன் முத்தர்' என்றும், (சிவத்தை) அணைக் தோர் என்றும் கூறப்பெறுவர். இவண் கூறியவாறு ஆன்மா ஞாதுருவையும் ஞானத் தையும் அறியாது, ளுேயமாகிய சிவம் ஒன்றையே அறிந்து அதில் அழுந்துவதாகிய நிட்டை நிலையையே "மறவாநிலை" என்று திருமுறைகள் கூறும். மறக்கு மாறிலாத என்னை மையல் செய்து இம்மண்ணின்மேல் பிறக்குமாறு காட்டினாய்." என்ற ஞானசம்பந்தப் பெருமானின் திருவாக்கில் மறக்கு மாறிலாத என்றது இந்நிலையையையாகும் என். அத அறிக இம் மறவாநிலை கைகூடுவதாயின் எவ்வுடம் பில் இருப்பி னும் உயிர்க்குக் குறை இல்லை. இதுபற்றியே அப்பர் பெருமான், પણ "i பிறக்கினும் புண்ணியா உன் அடி என்மனத்தே வழுவா திருக்க வரக்தர வேண்டும்.' 19. தேவாரம் ம்.2 98 :5 -- 20. 64-4-9ts- 3· 2~ சை, ச. வி-22 .عة يد