பக்கம்:சைவமும் தமிழும்.pdf/370

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

333 சைவ சமய விளக்கு என்று வேண்டினார். பிறவாமை வேண்டிய காரைக் காலம்மையார் ...மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும்” என்று வேண்டியதும், சாக்கிய நாயனார், எந்நிலையில் கின்றாலும் எக்கோலம் கொண்டாலும் மன்னியசீர்ச் சங்கரன்தாள் மறவாமை பொருள்...? எனக் கருதியதும் இதுபற்றியே யாகும் என்பதை அறிந்து தெளிக. . சங்கரன்தாள் மறவாத நிலைமை கூடுவதாயின் பிறப்பைப்பற்றிக் கவலை கொள்ளவேண்டியதில்லை. ஆயின், பிறப்பு உள்ளபொழுது சங்கரன்தாள் மறவாத நிலை கை கூடுதல் இயலாது. இதுபற்றியே ஞானச் செல்வர்கள் பிறவிக்கு அஞ்சுகின்றனர். பிறவியை ஒரு பெரும் பிணியாகவே கருதுகின்றனர். துறக்கப் படாத உடலைத் துறந்துவெங் துதுவரோடு இறப்பன் இறந்தால் இருவிசு’ பேறுவன் ஏறிவந்து பிறப்ப;ை பிறந்தால் பிறையணி வார்சடைப் பிஞ்ஞகன்பேர் மறப்பன் கொலோ என்றென் உள்ளங் கிடந்து மறு கிடுமே." என்ற அப்பர் பெருமானின் திருமொழியால் இஃது அறியப்படுகின்றது. 21. .ெ , பு: காரை. புரா. கே. 22. டிெ, சாக், புரா, 6 38. தேகாரம். 4.1.188.