பக்கம்:சைவமும் தமிழும்.pdf/371

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயனியல் 333 இங்ஙனம் ஞேயத்தை மறவாத நிலையாகிய திட்டை நிலை வியாபகமாகிய சிவத்துள் வியாப்பியமாகிய ஆன்மா அடங்கித் அழுத்தி திற்கும் நிலையாகவின் இச்சித் இாந்த முத்தி அடிசேர் முத்தி என்று வழங்கப்பெறு கின்றது. இச்சித்தாந்த முத்தியே உண்மை முத்தி: ஏனைய முத்தியெல்லாம்(பிறர் மதம் கூறுவன) முத்தியல்ல என்ற உன்மை சிவஞான சித்தியார், சிவப்பிரகாசம் முதலிய சித்தாந்த நூல்களில் விளக்கப்பெறுகின்றன். இவற்றை யான் ஈண்டு எடுத்துக் காட்டவில் ை 岛态 அடி சேர் முத்தியில் உயிர் பிறவி வெப்பம் நீங்கித் தண்மை யாகிய இன்பம் பெற்று மகிழ்தலால் இஃது இறைவனது திருவடி கிழல்' என்றும் பேசப்பெறுகின்றது. இந்த அடி நிழலின் இன்பத்தை, மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் சந்தை இணையடி கிழலே, : என்று நாவுக்கரசர் அருளிச் செய்துள்ளமையைக் கண்டு மகிழ்க. இங்கு இவ்வாறேல்லாம் விரித்துரைக்கப்பெற்ற முத்தி சித்தாந்தத்திற் கூறப்பெறும் "பரமுத்தி-முடித்த முத்தியாகும் என்பதை உணர்ந்து தெளிக. இத்துடன் இக்கடிதத்தை நிறைவு செய்கின்றேன். அன்பன், கார்த்திகேயன். 禽鱷 அன்பு நிறைந்த கண்ணுதலப்பனுக்கு நளன். நலனே விளைந்திடுக. சென்ற கடிதத்தில் சித்தாந்தத்தில் சொல்லப்படும் 'பரமுத்தி முடிந்த முத்தி என்று சொன்னேனல்லவா? 24. இழ 3.98: