பக்கம்:சைவமும் தமிழும்.pdf/375

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

343 வாதலின் அத்தானங்களின் அடையும் முத்தி நிலைகளும் 乙#森兹雳”安 அமைகின்றன. இது ஒ. சாலோகம், சாமீபம், சாருபம் என்று மூன்று"வின்க்ப்பட்டிருக்கும். இவற்றை ஒவ்வொன்ற்ாக விளக்குவேன். சாலோகம் : சாலோகம் என்பது இறைவனது உலகம் இருப்பிடம். இதனைத் திருமூலர். சாலோக மாதி சரியாதி யிற்பெறுஞ் சாலோகஞ் சாமீபக் தங்குஞ் சரியையால் மாலோகஞ் சேரில் வழி:ாகும் சாரூபம் பாலோகம் இல்லாப் பரனுரு வாமே..? என்று விளக்குவர். ஒருவர் இல் லத்தில் பணி புரியும் அகம் படிமைத் தொண்டர் அவ்வில்லம் முழுவதும் தடையறச் செல்லும் உரிமையைப் போன்ற உரிமையைத் தருவது சரியைத் தொண்டு. இஃது ஆணவத்தைக் குறைக்கும் என்பதை நீ நன்கு அறிவாய். சரியைத் தொண்டே தாச மார்க்கம்-அடிமைநெறி ' என்று வழங்கப்பெறுகின்றது. தாசமார்க்கத்தைத் திருமூலர், எளியனல் தீய மிடல்மலர் கொய்தல் அளிதின் மெழுகல் அதுதுர்த்தல் வாழ்த்தல் வளிமணி பற்றல் பன்பஞ் சனமாதீ - தனிதொழில் செய்வது தான்தாச மார்க்கமே." என்று விளக்குவர். அடிமை நெறிக்கு திருநாவுக்கரசரை எடுத்துக் காட் டாகக் கொள்வர். சாமீபம் : மேற்குறிப்பிட்ட உலகங்களில் பணியாளர் போல அகல நில்லாது, மைந்தர்போல அப்புவன பதிகளை அருகணைந்து நிற்கும் உரிமையைப் பெற்றிருத்தலே 25. திருமந்திரம்.ஐந், தந், சாலோகம்-2 26, டிெ, டிெதாச மார்க்கம்-;