பக்கம்:சைவமும் தமிழும்.pdf/376

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3ఖీ ఫీ சைவ சமய விளக்கு சாமீபம்’ என்னும் முத்தி நிலையாகும், திருமூet இதனை, - பாசம் பசுவான தாகும்.இச் சாலோகம் பாசம் அருளான தாகும்.இச் சாமீபம் பாசஞ் சிரமான தாகும்.இச் சாமீபம் பாசங் கரைபதி சாயுச் சியமே." என்று விளக்கிக் காட்டுவர். இஃதுபற்றிய இப்பயனைத் தரும் கிரியை வழிபாடு சற்புத்திரமார்க்கம்-மகன்மை நெறி' என வழங்கப்பெறுகின்றது. இந்த நெறியைத் திருமூலர், பூசித்தல் வாசித்தல் போற்றல் செபித்திடல் ஆசற்ற கற்றவம் வாய்மை அழுக்கின்மை நேசித் திட் டன்னமும் கீர்சுத்தி செய்தலும் மாசற்ற சற்புத் திரமார்க்க மாகுமே." என்று காட்டுவர். மகன் மை நெறிக்கு ஞானசம்பந்தப் பெருமானை எடுத்துக்காட்டாகக் கொள்வர். சாரூபம் : இக்கூறிய புவன பதிகளை அருகணைந்து நிற்றலோடு அமையாது அம்மைந்தரினும் சிறந்த தோழர் போல. அப்புவன பதிகளோடு ஒத்த உருவம். பெயர் முதலியவற்றை உடையராய் நெருங்கி அளவளாவி நிற்கும் உரிமையைப் பெற்றிருத்தலே சாரூபம்' என்னும் முத்தி திலையாகும். இதனைத் திருமூலர், சயிலலோகத்தினைச் சார்ந்த பொழுதே சயிலம தாகுஞ் சராசரம் போலப் பயிலும் குருவின் பதிபுக்க போதே கயிலை இறைவன் கதிர்வடி வாமே..? என்று கூறுவர். இதுபற்றிய இப்பயனைத் தரும் யோக 27. டிெ. ரெ. சாமீபம் -2 28. டிெ. டிெ. சற்புத்திர மார்க்கம்.2. 29, டிெ. டிெ சாரூபம்.2