பக்கம்:சைவமும் தமிழும்.pdf/377

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ឃយាយលំ 3霹密 வழிபாடு சக மார்க்கம்-தோழமை நெறி' என்று பேசப் பெறுகின்றது. திருமூலர் இந்நெறியை, சன்மார்க்கந் தானே சமார்க்க மானது மன்மார்க்க மாமுத்தி சித்திக்குள வைப்பதாம் பின்மார்க்க மானது பேராப் பிறந்திறங் துன்மார்க்க ஞானத் துறுதிய மாமே." என்று கூறுவர். தோழமை நெறிக்கு சுந்தரமூர்த்தி அடிகளை எடுத்துக் காட்டாகக் கொள்வர். சாயுச்சயம் : இறைவனோடு இரண்டறக் கலக்கும் நிலையை அடைதல் இது. சாயுச்சத்தைத் தருவது ஞானமே. இதனைத் திருமூலர், சைவம் சிவனுடன் சம்பந்த eாகுதல் சைவக் தனையறிங் தேசிவஞ் சாருதல் சைவம் சிவந்தன்னைச் சாராமல் நீங்குதல் சைவம் சிவானந்தம் சாயுச் சியமே." என்று விளக்குவர். இதுவே பெரும் பேர்ாகலின் இதனைத் தரும் ஞானம் 'சன்மார்க்கம்-நன்னெறி" என்று வழங்கப் பெறுகின்றது. இந்நெறியைத் திருமூலர், தெரிசிக்கப் பூசிக்கச் சிந்தனை செய்யப் பரிசிக்கக் கீர்த்திக்கப் பாதுகஞ் சூடக் குருபத்தி செய்யும் குவலயத் தோர்க்குத் தருமுத்தி சார்பூட்டும் சன்மார்க்கங் தானே." என்று விளக்குவர். இந்நெறிக்கு மணிவாசகப்பெருமானை எடுத்துக்காட்டாகக் கொள்வர். அபரமுத்தியிலும் பதமுத்தியிலும் சாயுச்ச் நிலைகள் உண்டு. இங்கு அப்புவன பதிகளோடு ஒத்த உருவம் 30. டிெ. டிெ, சக மார்க்கம்.1488 31. டிெ. டிெ. சாயுச்சியம்-1 2. டிெ. டிெ. சன்மார்க்கம்.3.