பக்கம்:சைவமும் தமிழும்.pdf/398

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

总器兹 சைவ சமிய விளக்கு தைத் தெரிவிப்பேன். சிவத்துவ அதுபவம், தத்து வருடம் முதலிய நான்கினும் சிறிது மின்றி ஆன்ம தரிதனத்துக்கண் சிவருபம் வசயிலாகச் சிறிதுதோன்றி ஒருமாத்லின், ஆன்ம தரிசனம், சி வருபம், சிவ தரிசனம், சிவயோகம், சிவ போகம் என்னும் இவை முறையே சுத்தசாக்கிரம், சுத்த சொப்பனம், சுத்த சுழுத்தி, சுத்த துரியம், சுத்த துரியா யாதீதம் என்னும் நிலைகளாகும். ஆத்ம சுத் தி, சிவதரிசன சிவயோகங்களில் பகுதிப்பட்டு அடங்கும். எனவே, தசகாரி பங்களுள் முதல் ஐந்தும் "சுத்தி சாக்கிரம்’ என ஒரு வாற்றாற் கூறப்பெறும் என்பதை ஆறிந்து தெளிக. மேலும் சில செய்திகளை ஈண்டு விளக்குவேன். யோகாவத்தை : யோக நிலைக்கண் இயமம் முத லாகக் கூறப்படும் எட்டுறுப்புகளுள் இயமம், நியமம், ஆசனம் என்னும் முன்தும் யோகத்திற்குச் சிறப்புறுப்பா காது பொதுப்பட நிற்கும்; பிராணாயாமம் முதலிய ஐந்துமே அதற்குச் சிறப்புறுப்பாய் நிற்கும். எனவே, பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்பன யோகத்தில் சாக்கிர முதலிய யோகாவத்தைகள்’ என்று வழங்கப்பெறும். இவற்றையே சிவர் சுத்தா வத்தைகள் என மயங்குவர். ஞானமின்றி உயிர்க்குக் சுத்தம் கூடாமையின் இவற்றைச் சுத்தாவத்தை எனக் கொள்ளுதல் பொருந்துமாறில்லை, இயமம் முதலிய மூன்றும் பிராணாயமத்தின் உறுப்புகளாகச் கொள்ளப் படுதலின் அவற்றையும் பிராணாயாமத்துடன் கூட்டி யோக சாக்கிரம் என வழங்குவர். இனி, அவத்தைகளின் தன்மையை ஈண்டு விளக்குவது போருத்தமாகின்றது." கேவல ஐந்தவத்தைகளிலும், சகல ஐந்தவத்தைகளிலும் தத்துவ, தாத்துவிகங்களாகிய கருவிகள் சில குறைந்தும் கூடியும் நிற்கும். யோகாவத்தை யிலும் சுத்தாவத்தையிலும் எல்லாக் கருவிகளும் இருப் 5. திர்ெ-4.2-40 கண்டு தெளிக.