பக்கம்:சைவமும் தமிழும்.pdf/402

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3了{} சைவ சமய விணக்கு ÈRI --- Š 慈芭臀 மறக்கும் நீலாத என்னை மையல் செய்து இம்மண்ணின்மேல் பிறக்குமாறு காட்டின்ாய்" என்று வரும் சம்பந்தப்பெருமானின் திருமொழியையும், கெஞ்சினைத் தூய்மை செய்து கினைக்குமா கினைப்பி பதே வஞ்சமே செய்தி பாலோ வானவர் தலைவ னேநீ என்ற ஆப்டர்பெருமானின் அருள் மொழியையும், நீக்கி முன்னனைத் தன்னோடு கிலாவகை குரம்பையிற் புகப் பெய்து' என்ற மணிவாசகப் பெருமானின் திருஇாக்கையும், மாதவம் செய்து தென்திசை வாழ்த்திமத் தீதிலாத்திருத் தொண்டத் தொகைதாத்ர்ப் போது வார்.அவர் மேல்மனம் போக்கி" என்ற சேக்கிழார் பெருமானின் அருள்மொழியையும் காண்க. இவ்வாறு தன்னால் செலுத்தப்பட்ட தன் அன்பரைக் கொண்டே இறைவன் தான் உலகிற்கு உணர்த்தக் கருதும் உண்மைகளை உணர்த்தியருள் வன். இதற்குத் திருக்களிற்றுப்படியார், துளியல் கடந்தசுடர்த் தோகையுடன் என்றும் புரியாது கிற்கின்ற பெம்மான்-துரிவத்தைச் சாக்கிரத்தே செய்தருளித் தான்செய்யும் தன்மைகளும் ஆக்கியிடும் அன்பர்க் கவன்.' 57. தேவாரம் 2 98 :5 58. டிெ 4, 23:3. 59. திருவாச. அதிசயப்பத்து.8 60. பெ. பு: திரு மலைச்சருக்கம்.25 41. களிறு-69.