பக்கம்:சைவமும் தமிழும்.pdf/403

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயணியல் 3?割 அன்று கூறி இதற்கு எடுத்துக் காட்டாகச் சமயகுரவர் நான் வரையும் காட்டியுள்ளது. இதனால் நால்வர் பெரு மக்க்ளும் இறைவன் திருவுள்ளப்பாங்கினால் இத் துரிய நிலைக்கண் நின்றவர் என்பது தெளிவாகும். இனி, இங்கனம் நிட்டை நிலையிற் சென்று மீண்டு இத் துரிய நிலைக்கண் நிற்போரது சுத்தான் சைதன் யத்தையே இறைவன் தானாகக் கொண்டு வேறற நின்று பக்குவர்க்கு உபதேச வாயிலாகவும், நூல்கள் வாயிலாகவும் பிறவாறாகவும் உண்மை ஞானத்தை அரு ருவன், இது "உத்திகளிறு, உயர்போதம் சித்தியார் முதலிய மெய்கண்ட நூல்களில் நன்கு விளக்கப்பெறுகின்றது. ஏகனும் ஆகி அனேகனும் ஆனவன் காதனும் ஆனான்னன் றுந்தீபற: கம்மையே ஆண்டான் என் றுந்தீபற. நம்செயல் அற்றறிந்த நாம் அற்ற பின்நாதன் தன் செயல் தானே என் றுந்தீபற; தன்னையே தந்ததென றுந்தீபற.” என்ற திருவியலூர் உய்யவந்த தேவ நாயனாரின் அருளிச் செயல்களையும், ஆற்றால் அலைகடற்கே பாய்ந்தர்ே அங்கீர்மை மாற்றி அவ்வாற்றான் மறித்தாற்போல்-தோற்றிப் புலன்களெனப் போதம் புறம்மொழியின் நந்தம் மலங்கள் அற மாற்றுவிக்கும் வந்து.' என்ற ఇ@ ఉ- உய்யவந்த தேவ நாயனாரின் அருள் மொழியையும், 52. திருவுந்தின், 8. 5 .ே களிறு 12