பக்கம்:சைவமும் தமிழும்.pdf/430

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398 சைவ சமய விளக்கு காயமே கோயிலாகக் கடிமனம் அடிமையாக வாய்மையே தூய்மையாக மனமணி இலிங்க மாக நேயமே நெய்யும் பாலாய் கிறைய நீ ரமைய ஆட்டிப் பூசனை ஈசனார்ச்குப் போற்றவிக் காட்டி னோமே." என்ற அப்பர் பெருமானின் அருள் வாக்கையும் காண்க, மேலும், உடம்பெனும் மனைய கத்துள் உள்ளமே தகளி யாக மடம்படும் உணர்நெய் அட்டி உயிரெனும் திரிம யக்கி இடம்படு ஞானத் தீயால் எரிகொள இருந்து நோக்கில் கடம்பமர் காளை தாதை கழலடி காண லாமே..' என்ற அப்பர் பெருமானின் வாக்கையும். அன்பே தகளியா ஆர்வமே கெய்யாக இன்டிருகு சிங்தை இடுதிரியா கன்புருகி ஞானச் சுடர்விளக்கு ஏற்றினேன் . என்ற பூதத்தாரின் பெருவாக்கையும் ஒப்பிட்டு உணர்க. இன்னும், . 10. தேவாரம். . : 4 11. டிெ, 4. 75 : 4 12. இரண். திருவந் , 1