பக்கம்:சைவமும் தமிழும்.pdf/435

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிபாட்டியல் 斜馨3 அமையும். இந்த முதற்படி சுவஸ்தி வசனம் என்று வழங்கப்பெறும், இங்ங்ணம் மனமார வாழ்த்துவதால் வேற்றுமையுணர்ச்சியும் பதைபதைப்பும் சித்தத்தினின்று அகலுகின்றன. இதனால் உள்ளம் இனிமைக்கு உரியதாய் கிென்றது. சாத்தமும் மகிழ்ச்சியும் அதன்கண் பொலி யும். இத்த:ை அகமதியான மனத்தால் பாவிக்கப் பெறும் எண்ணங்கள் மிக்க வலிவைப் பெறுகின்றன. அடுத்தபடியாக மேற்கொள்ளப்படுவது "கியாசம்: என்பது, ஐ. வது என்பது இதன் பொருள். இதில், உடலுக்கு ஏது வாகிய ஐம்பெரும் பூதங்கள் துய்மையடைக. கண்கன் ஒளியுடையவை ஆகுக, மங்களகரமான மொழிகளைக் கேட்பதற்குச் செவி உதவுக, நற் செய்கைகளைப் புரி வதற்குக் கைகள் திறம் பெறுக, உடல் முழுதும் தூய தாகுக ஆத தேசோ மகமாய் ஒளிர்ந்து கொண்டிருக் கட்டும். வீரியமும் பலமும் உடலெங்கும் புரவுக.’ என்று எண்ணித் தியானம் செய்யவேண்டும். இந்தத் தியானம் வலுவடையும்:ோது நியாசம் நிறைவு பெறுகின்றது. இதனால் துர மனமும் அதற்குகந்த உடலும் அமையப் பெறுகின்றன. இப்போது உடலும் உள்ளமும் இன்ற வனை வரவேற்பதற்குத் தகுந்தவையாகின்றன. இறைவன் சித்த மீசை குடிகொண்ட அறிவான தெய்வம்' என்று வழங்கப்பெறுகின்றான் இமைப் பொழுதும் நீங்காது உள்ளத்தில் உறைகின்ற அவனது சான்னித்தியத்தை நினைவு படுத்திக் கொள்ளுதலே ஆவாகனம் அல்லது வரவேற்பு ஆகின்றது. காலையில் ஆலர்ந்த தாமரைப்பூ போன்ற உள்ளம் அவனுக்கு உகந்த ஆசனமாகின்றது. அதன் மீது சுயம்பிரகாசமான பரம் பொருளை எழுந்தருளப் பண்ணவேண்டும். "தமருகந்த متهماسبادن-araاهیت و 17. தr. பா. தேசோகை:னத்தம்