பக்கம்:சைவமும் தமிழும்.pdf/439

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிபாட்டியல் 義穩脅 மனிதன் அதைக்கொண்டு செய்யும் அரும்பெருஞ் செய லாகும். இயற்கையைக் கையாளும் முறைக்கேற்ப மனிதன் பெருமை அல்லது சிறுமையை அடைகின்றான். பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்.’ என்ற பொய்யாமொழியாரின் கூற்று சாதகனுக்கும் பொருந்தும். அற்ப ஆசைகளை நிறைவேற்றுதற்பொருட்டு அதைப் பயன்படுத்தும் ஒருவன் அற்பத் தன்மை யடைகின் தான். ஈசுவர ஆராதனை போன்ற உயர்ந்த செயலுக்கு உலகப் பொருள்களைப் பயன்படுத்துபவன் கவரனின் திருவருளைப் பெறுகின்றான். மூர்த்தியின்மூலம் பாகிய பூசையை முடித்த பிறகு பக்தன் இறைவனிடம் மன்னிப்புக் கேட்கின்றான். ஈசுவர தத்துவம் தனக்கு முற்றிலும் தெளிவாகவில்லை யென்றும், தன் அறிவுக்கு எட்டியவாறே ஆராதனை செய்தான் என்றும், அத்தகைய ஆராதனையில் குற்றங் குறைகள் இருப்பின் மன்னித்தருள வேண்டும் என்றும் வேண்டுகின் றான். திருமேனியில் அல்லது படத்தில் ஆவிர்ப்பித்துள்ள இறைவன் பழையபடியே தன் உள்ளத்தில் எழுந்தருளுமாறு வேண்டுகின்றான். உடனைப் பேண விரும்புபவன் தானே உண்பதுபோல வும், கல்விகற்பவன்தானே முயன்று கற்பதுபோலவும்,ஆத்ம சாதனமும் சுயமுயற்சியால் நடைபெறுதல் வேண்டும். துணை செய்வதுடன் பிறர் வேலை, நின்றுவிடுகின்றது. அறிவு தன்னுாடு வளர்ந்து డేమి పోgడాగా தத்துவம் முழுவதும் ஆன்ம சாதனத்தை ஒட்டியது. ஆதலால் சாதகன் தன் இயல்புக்கு ஏற்றவாறு அதைத் தனக்குத் தானே செய்துகொள்ளல் வேண்டுத்,

لاتلاي لافn&r:rx"2 دسمر. ;′لعينوان نم. ;

19. குறள்5ை5ே,