பக்கம்:சைவமும் தமிழும்.pdf/443

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு-1 பயன்பட்ட நூல்கள் அருணை வடிவேல் முதலியார், சி: சித்தாந்த வினா விடை (1975), தருமையாதீனம், மயிலாடுதுறை, தஞ்சை மாவட்டம். இராமாநுசாச்சாரி, ர: சைவ சித்தாந்தம் (1963), கொ. தா. சீநிவாசன், 24, சின்னக் கடைத் தெரு, திருச்சி.2. இலட்சுமணன், கி : இந்திய தத்துவ ஞானம் (மூன்றாம் பதிப்பு.1980) பழநியப்பா பிரதர்ஸ், சென்னை.600 014. காந்திமதி நாத பிள்ளை, V. P. சிவஞான போதச் சொற் பொழிவுகள் (1945), கழக வெளியீடு. குருஞான சம்பந்தர் : சிவயோகசாரம் (1947) தருமை யாதீன வெளியீடு, மயிலாடுதுறை, தஞ்சை மாவட்டம். குருஞான சம்பந்தர் : சிவயோகசாரமும் சொக்கநாத வெண் பாவும் (1950), த ரு ைம ய | தீ ன வெளியீடு, மயிலாடுதுறை, தஞ்சை மாவட்டம். சித்பவானந்த அடிகள் : கடவுளின் வடிவங்கள் (1957), தபோவன வெளியீடு. திருப்பாாாய்த் துறை, திருச்சி மாவட்டம்.