பக்கம்:சைவமும் தமிழும்.pdf/464

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறனாய்வு : - 33. கவிதையதுபவம் - 34 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை 35. கம்பன் படைத்த சிறு பாத்திரங்கள் 36. அகத்தினைக் கொள்கைகள் 37. புதுக்கவிதை-போக்கும் நோக்கும் 38. கண்ணன் பாட்டுத் திறன் 39. பாஞ்சாலி சபதம்.ஒருநோக்கு 40. பாரதீயம் 44. குயில்பாட்டு-ஒரு மதிப்பீடு அறிவியல் : 42. மானிட உடல் 43. அணுவின் ஆக்கம் 44. இளைஞர் வானொலி 45. இளைஞர் தொலைக்காட்சி 46. அதிசய மின்னணு 47. நமது உடல் (த. அ. பரிசு பெற்றது) 48. இராக்கெட்டுகள் (த. அ. பரிசு பெற்றது) 49. அம்புலிப் பயணம் 50. தொலை உலகச் செலவு 51. அணுக்கரு பெளதிகம் (செ. ப. க. பரிசு பெற்றது) 52. இல்லற நெறி (கடித உத்தி) 53. வாழையடி வாழை 54. அறிவியல் விருந்து 55. வானமண்டலக் காட்சி தன் வரலாறு, வாழ்க்கை வரலாறு 56. நினைவுக் குமிழிகள் ஆராய்ச்சி : 37. கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி 58, Religian and Philosophy of Nałgyira Divya Prahandham with Special Reference to Nammalyar. 59. Studies in Arts and Sciences (61st Birth Day Commemoration Volume) 60 Collected Papers of Pref. N. Subbu Reddiar குறிப்பு : இவற்றைத் தவிர ஆங்கிலத்தில் ஐம்பதிற்கு மேற்பட்ட தமிழாய்வுக் கட்டுரைகளும், தமிழில் நாற்பதிற்கு மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளும், முந்நூறுக்கு மேற்பட்ட பொதுக் கட்டுரைகளும் எழுதியுள்ளம்ை; அன்றியும் முதல் ஐந்து வகுப்புகட்குப் பாடநூல்கள் எழுதினமை;8 முதல் 12 வகுப்புகட்குரிய உரைநடைப் பகுதிகட்குப் பல்வேறு துறை கள்ல் குறிப்பாக அறிவியல் துறைகளில் கட்டுரைகள் வழங் இனமை. -