பக்கம்:சைவமும் தமிழும்.pdf/465

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ᎠéF6al ! (ஆசிரியர்: பேராசிரியர் டாக்டர் ந. சுப்பு ரெட்டி பார்; கிடைக்குமிடம்: i afrif நிலையம், 星怨4。 பிராட்வே, சென்னை-600 018; பக்கங்கள்: 493; விலை ரூ. 32.90) . 'சைவ சமயத் திருவிளக்கு” என்னும் சிறந்த உரைநடை நூல், சித்தாந்த சைவத்தின் உண்மை மிகத் தெளிவாக எடுத்து விளக்குகிறது. சைவம் என்பது சிவாத்துவித் சைவம், சிவசம் வாத சைவம் முதலியவற்றிற் கெல்லாம் பொதுவாயினும், சிறப்பாகச் சித்தாந்த் சைவத்தை யே அது குறிக்கும். சைவ င္ငံမ္ဟုဖ္ရန္ကုန္က မ္ဘီ பதி, பசு, பாசம் என்ற பொருள்களின் உண்மை' பகரப்படுகிறது. பதி யாகிய இறைவன் பாசத்திலுள்ள உயிர் (பசுக்)களுக்குத் இத்ஆத் தன்னடியிற் சேர்த் துக் காள்வதே முத்தியாகும். சித்தாந்த சாத்திரங்கள் பலவற். றில் பரந்துகிடக்கும் சமய உண் மைகளை எல்லாம் ஒருங்கு திரட்டி மிகத் தெளிவாகி இந் நூல் விளக்குகிறது. " இந்த நூலில் ஏழு இயல்கள் உளளன. இயலில், சைவ சித்தாந்தப் பிர ழான நூல்களாகிய சிவஞான போதம் முதலிய பதின்ைகு சாத் திரங்களின் வரலாறும் தேவ்ாரம் திஇ கரன புவன போகங்களைக் ஆ. டுத்து, அவை மல பரிபாகம் வற்றுள் கிய் பாயிர கூறப்பட்டுள்ளன. துகளும் அடுத்து வரும் இயலில் பதி இலக்கணம் கூறப்ப்டுகிறது. சங் கார காரணனே உலகிற்குக் கருத் தா எனவும், அவன் படைத்தல் தலிய ஐந்தொழில்கள்ையும் iசய்கிருன் எனவும் கூறப்பட் டுள்ளது. பசு இயலில், உயிருண் :ை ஆன்ம இலக்கணம், பதிக் கும் பசுவுக்குமுள்ள வேற்றுமை அவத்தைகளில் ஆன்மாவின் நிலை முதலிய கூறப்பட்டுள்ளன. பாசவியலில் ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களின் விளக்கமும், முப்ப்த்தாறு தத்து வங்களும் தோற்றங்களும், அண் டங்களின் பேதங்களும், பஞ்ச கலைகள், அத்துவாக்க்ள் இல்ற் றின் விளக்கமும் கூறப்பட் டுள்ளன. சாதன் இயல், பயன் இயலும் மிகச் சிறப்பாகக் கூறப் பட்டுள்ளது. வழிபாட்டியலில் ஆலய வழிபாடு, பூஜை முறை கள். ஆலய அமைப்பு முதலிய கூறப்பட்டுள்ளன. - பேராசிரியர் டாக்டர் திரு. ந. சுப்பு ரெட்டியார் எழுதியுள்ள இந்த எளிய ಧಿ: ஒரு நூலைப் படிப்பதாளுலேயே, ச்ை வசித்தாந்த நூல்கள் பலவற். றைப் படித்தறிந்த பலனைப் பெற லாம். - . பல்கலைக் கழகங்களில் தத்து வத் துறையில் பயிலும் மான் வர்களுக்கும், சிவநெறியில் கருத் ಘೀ ஏனையோருக்கும் இந் நூல் பெரிதும் பயன்ப்டும். . முதலிய தோத்திர நூல்களாகிய " பன்னிரு திருமுறைகளின் வரலா -புலவர் நா. குருசாமி