பக்கம்:சைவமும் தமிழும்.pdf/483

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற சான்றோர் இலக்கியங்கள் | 473 6. இல்லையோ கண்ணி (48)" ஏதும் தெரியாது எனைமறைத்த வல்இருளை நாதநீ நீக்கஒரு ஞானவிளக்கு இல்லையோ? (1) நாய்க்கும் கடையானேன்.நாதாநின் இன்பமயம் வாய்க்கும் படிஇனிஓர் மந்திரம்தான் இல்லையோ? (4) () ஆனந்தக்களிப்பு (56' இது சிந்துப்பாடல் வகையுள் ஒன்றாக அமைகின்றது. சங்கர சங்கர சம்பு-சிவ, சங்கர சங்கர சங்கர சம்பு. ஆதி ஆநாதியும் ஆகி-எனக்கு - ஆனந்த மாய்அறி வாய்நின்று இலங்கும் சோதி மவுனியாய்த் தோன்றி-அவன் சொல்லாத வார்த்தையைச் சொன்னாண்டி தோழி - சங்கர-1 சொன்னசொல் எதுஎன்று சொல்வேன்-என்னைச் சூதாய்த் தனிக்கவே சும்மா இருத்தி முன்னிலை ஏதும்இல் லாதே-சுகம் முற்றச்செய் தேனனைப் பற்றிக்கொண் டாண்டி -சங்கர-2 பேசா இடும்பைகள் பேசிச்-சுத்தப் . . . பேய்அங்கம் ஆகிப் பிதற்றித் திரிந்தேன் ஆசா பிசாசைத் துரத்தி-ஐயன் . அடியிணைக் கீழே அடக்கிக்கொண் டாண்டி - -சங்கர-4 இெதில் கிண்ணிகளே அடக்கம். 7. இத்தலைப்பில் 30 பாடல்கள் உள்ளன.