பக்கம்:சைவமும் தமிழும்.pdf/500

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

490 - சைவமும் தமிழும் இன்று பெருவழக்காகக் கிடைக்கும் திருஅருட்பா (சமரச சன்மார்க்க ஆராய்ச்சிநிலையம், வடலூர்-607303 வில் உள்ளபடி அமைப்பு வருமாறு: - திருமுறை பதிகம் பாடல் முதல் 52 570 இரண்டாம் i03 1388 மூன்றாம் 27 612 நான்காம் 41 458 ஐந்தாம் 12 238 ஆறாம் 144 2552 - হ্রদত্ত - 5373 இவற்றுள் பதிகப் பாடல்களில் சிலவற்றின் சிறப்பையும் நயத்தையும் காட்டுவோம். - - முதல் திருமுறை (1) தெய்வமணிமாலை: கந்தகோட்டத்து முருகப் பெருமான் மீது பாடியது. இது 31 பாடல்களைக்கொண்டது. முதற்பாடல் திருவோங்கு எனத்தொடங்குவது. வள்ளல் பெருமான் முதன்முதலாகப் பாடியது இம்மாலை. இதில் மிகப் பெருவழக்காக மக்கள் மனத்தில் நடனமிடும் பாடல் ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்; உள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவுகல வாமை வேண்டும்; பெருமைபெரு நினதுடிகழ் பேசவேண்டும்;பொய்மை பேசா திருக்கவேண்டும். பெருநெறி பிடித்தொழுக வேண்டும்,மத மானபேய் பிடியா திருக்க வேண்டும்; --