பக்கம்:சைவமும் தமிழும்.pdf/505

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற சான்றோர் இலக்கியங்கள் 495 கொடியா ரிடம்போய்க் குறையிரந்தேன். கொடியேன் இனிஓர் துணைகாணேன் அடியார்க் கெளிய முக்கனுடை அம்மான் அளித்த அருமருந்தே முடியா முதன்மைப் பெரும்பொருளே முறையோ முறையோ முறையேயோ. (10) (28) ஆற்றாப் புலம்பல்: இது ೫55) பாடல்களைக் கொண்டது. - பொன்பிணிக்கும் நெஞ்சப் புலையேனை இவ்வுலகில் வன்பிணிக்கோ பெற்று வளர்த்தாய் அறிவேனே என்பிணைத்தார் வள்ளற் கினிமை பெறும்மணியே அன்பிணைத்தோர் போற்றும் அருட்டணிகை மன்னவனே (4) என்பது நான்காம் பாடல். (36) அன்பிற் பேதுறல்: இது பத்துப் பாடல்களைக் கொண்டது. பவம்எனும் கடற்குள் வீழ்ந்துழன் றேங்கும் பாவியேன் தன்முகம் பார்த்திங் கெவையும்நா டாமல் என்னடி நிழற்கீழ் இருந்திடென் றுரைப்பதெந் நாளோ சிவம்எனும் தருமக் கடல்அகத் தெழுந்த தெள்ளிய அமுதமே தேனே குவிமுலை வள்ளிக் கொடியொடும் தணிகைக் குன்றமர்ந் திடுகுணக் குன்றே (4) என்பது நான்காம் பாடல்.