பக்கம்:சைவமும் தமிழும்.pdf/510

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

500 சைவமும் தமிழும் அல்லின் ஓங்கிய கண்டத்தெம் பெருமான் அயனும் மாலும்நின் றறிவரும் பெருமான் வல்லை ஈகுவான் ஈகுவ தெல்லாம் வாங்கி ஈகுவேன் வருதிஎன் னுடனே (4) என்பது நான்காம் பாடல். (39) நெடுமொழி வஞ்சி ஒற்றியூர் பற்றிய இப்பதிகம் பத்துப் பாடல்களையுடையது. மோகம் என்னும்ஒர் மூடரில் சிறத்தோய் முடிவி லாத்துயர் மூலஇல் ஒழுக்கில் போகம் என்னும்ஒர் அளற்றிடை விழவும் போற்று மக்கள்பெண் டன்னைதந் தையராம் சோக வாரியில் அழுந்தவும் இயற்றிச் சூழ்கின் றாய்எனைத் தொடர்ந்திடேல் தொடரில் ஒகை ஒற்றியூர் சிவன்அருள் வாளால் உன்ன்ை வெட்டுவல் உண்மைஎன் றுணரே (6) என்பது இதில் ஆறாம் பாடல். - - (44) ஆடலமுதப்பத்து: திருவொற்றியூரும் திருத் தில்லையும் பற்றிய இப்பதிகத்தில் பத்துப் பாடல்கள் E❍ ☾TöTöᎢ. - என்ன நான்சொலி நிறுத்தினும் நில்லா நேரு கின்றதிவ் எழையேன் மனந்தான் உள்ன நின்னருள் ஒருசிறி துண்டேல் ஒடுக்கி நிற்பனால் உண்மைமற் றின்றேல் இன்ன தென்றறி யாமல் இருளில் இடர்கொள் வேன்.அன்றி என்செய்வேன் சிவனே அன்ன துன்செயல் ஒற்றியூர் அரசே அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே (4) என்பது இதில் நான்காம் பாடல்.