பக்கம்:சைவமும் தமிழும்.pdf/553

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற சான்றோர் இலக்கியங்கள். 543 மெய்க்குங் கிருத யுகத்தினையே கொணர்வேன், தெய்வ விதியிஃதே (39) இஃது அறுசீர் விருத்தத்தில் அமைந்தது. (ஆ) தோத்திரப் பாக்கள்: இதில் (65) ஆறுணை என்ற தலைப்பில் ஆறு பாடல்கள் உள்ளன. ஒன்று கணநாதன் பேரிலும் மற்றொன்று பராசக்தி பேரிலும், பிறிதொன்று வடிவேலன் பேரிலும் அமைந்துள்ளன. கலைமகளை வேண்டுதல் (61), (நொண்டிச் சிந்தில் அமைந்தது) என்பதால் ஐந்து பாடல்களும், வெள்ளைத் தாமரை (62) என்ற தலைப்பில் பத்துப்பாடல்களும் உள்ளன. (61) மூன்றுகாதல் (64) என்ற தலைப்பில் முதலாவது சரசுவதிகாதலாகவும், மூன்றாவது காளிகாதலாகவும் அமைந்துள்ளன. (30) காளிப்பாட்டு என்ற தலைப்பில் இரண்டு பாடல் கள்: முதலாவது, - யாது மாகி நின்றாய்-காளி எங்குநீ நிறைந்தாய் தீது நன்மை யெல்லாம்-காளி தெய்வ விலை யன்றோ? பூதம் ஐந்து மானாய்-காளி பொறிகள் ஐந்து பானாய் போதமாகி நின்றாய்-காளி பொறியை விஞ்சி நின்றாய் (1) என்பது. , - . . - (3) காளிதோத்திரம் என்ற தலைப்பில் ஏழு பாடல்கள். எந்த நாளும் நின்மேல்-தாயே, இசைகள் பாடி வாழ்வேன் கந்த னைப்ப யந்தாய்-தாயே, கருணை வெள்ள மானாய் !