பக்கம்:சைவமும் தமிழும்.pdf/566

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

556 (5) (7) சைவமும் தமிழும் கங்கையுன் பெருமை காட்டும்; கடுவும்உன் ஆண்மை காட்டும்; சிங்கம்நுண் தடையைக் காட்டச் சிறையனம் இடையைக் காட்டும்; மங்கையோர் பாகா ! தானு மாலயா கசிந்தை வாழ்வே!" குமரிபகவதி இங்கும் ஒரே ஒரு பாடல்தான். தென்னெல்லை காத்தாளும் தேவி! குமரி நின் பொன்னடியைக் கும்பிட்டுப் போற்றுகின்றேன்-மன்னு புகழ்ச் செந்தமிழ்நாடு ஒன்றாகித் தேவர்நா டொத்துஉலகில் சந்ததம் வாழவரம் தா." முருகன் புகழ்மாலை: முருகன்-சிவக்குமரன். இவனைப் பற்றி நான்கு பாடல்கள்; மூன்று இவண் தரப் பெறுகின்றன. - புல்லும் பசுவிற்காம்பூண்டும் மருந்திற்காம்; கல்லும் திருக்கோயில் கட்டுதற்காம்;-தொல்லுலகில் ஏழை எளியேன் ஏதற்காவேன்? செந்திநகர் வாழும் வடிவேல வா (1) - முத்தையா! வேலா! முருகா! எனவோதும் சொத்தையே தேடிச் சுகமடைவீர்! -நித்தமிவ் விடும் களமும் விளைநிலமும் தோப்புகளும் மாடும் சதமாடு மா? (2) 3. மலரும் மாலையும்-17. சுசிந்தை-சுசிந்திரம். கன்னியாகுமரி மாவட்டத்தில் குமரிமுனைக்கருகிலுள்ள மிகப்பழமையான சிவத்தலம். இங்கு எழுந்தருளியிருக்கும் இறைவனின் திருநாமம் தாணுமாலயன் என்பது. தாணு-சிவன், மால்விட்டுணு, அயன் நான்முகன், இம்மூவரும் சேர்ந்த மூர்த்தி, கடு-நஞ்சு. - - . மலரும் மாலையும் 18.