பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் 329

புற்று வருந்திய வருத்தமும், இறைவனது அருட்பேறு நிஜனந்து தவம் செய்தல், மலரிட்டு வழிபடுதல், அகங் குழைந்து அன்புசெய்தல், பாடுதல் ஆடுதல் முதலிய செயல்களே மேற்கொள்ளாமல் செருக்கி, இருகையானே பொத்து இருந்த இருப்பும் அடிகளால் விரித்துரைக்கப் படுகின்றன. .

அவ்வகை வாழ்வில், தான் இறைவனே நெடுங்காலம் குறு காதே முத்திப் பேற்றுக்குரிய நெறியறியாத மூர்க்கரொடு கூடி நன்னெறிக்கண் நின்று அவன் திருவருளேத் தொடர்ந்து ஒழுகும் அடியாராகிய சான்ருேர்களேத் தொடராமலும் கழித்ததாக அடிகள் வருந்திக்கூறுகின்றர். பின்னர் நன்னெறிக்கண் நின்ற சான்ருேர் திருவருள் பெற்று இன்பநிலை எய்துவது கண்டு இறைவனது அருள் ஞானம் பெற அவாவுகின்ருர், அதனே,

பிறவறியா அன்பர்கின்

அருட்பெய்கழல் தாளிணேக்கீழ்

மறிவறியாச் செல்வம்

வந்துபெற்ருர் ; உன்னே வந்திப்பதோர்

நெறியறியேன் கின்னேயே

அறியேன் கின்னேயே அறியும்

அறிவறியேன் உடையாய்

அடியேன் உன் அடைக்கலமே '6

என ஒதி அடைக்கலம் புகுதலால் அறிகின்ருேம்.

இங்கிலேயில், இறைவன் ஞானகுரவனுய் அடியாருடன் போந்து ஆட்கொள்ளுகின்ருன். அதனே, அடிகள் அழகுறக் கூறுகின்ருர். இந்திரன் மால் முதலிய தேவர்கள் அந்தரத்தே கிற்கச் சிவபெருமான் நிலவுலகின்கண் திருநீறு மார்பிலும் தோளிலும் விளங்கப் போந்து 'காட்டாதன எல்லாம் காட்டிச் சிவம்.காட்டித், தாளாகிய தாமரைகாட்டித் தன்

1. திருச் சத. 5 : 14. 2. திருச் சத. 41. 3. ങ്ങ് 38. 4. அச்சோ. 1. 5. 6 88. 6. அடைக்., 9. 7. திருவம். 3.