பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/365

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானிக்கவாசகர் 355

மூத்து நுந்துகன்ருய் இங்கிருந்து' என்று பாடுகின்ருர்.

இந்திரியங்களைப் பறவையாக உவமம் செய்வது சமய நூல்களின் இயல்பு அடிகள் சமயநூல்களில் வல்லுநராத வின், இரைமாண்ட இந்திரியப்பறவை இரிந்தோடத் துரை ாண்டவா பாடித் தோளுேக்கமாடாமோ ” என்கின்ருர், இதனக்கண்ட ஞானமிர்த ஆசிரியரான வாகீசபண்டிதர் இந்தியப் போகில் ' என்று இசைக்கின்ருர், பிறிதோ ரிடத்தில் அடிகள், புலன்களேச் சேறு என்று கூறுகின்ருர். உடை நெய்வோர், நெசவுக்கேற்ப நூலேப் பக்குவப்படுத் திப் பாய்போற் பரப்பி, அந்நூல்களினூடே குழல் என் னும் கருவி வாயிலாகக் குறுக்கே நூலேச் செலுத்தி நெப் வர். பாய்போற் பரப்பிய பாவிடையே குழல் புறத்தே தோன்ருதபடி முன்னும் பின்னுமாக ஒடும். இதனே அடிகள் இறைவன் திருக்குறிப்பின்பாலும் உலகின் பாலும் ஒடியலேயும் தன் உள்ளத்துக்கு உவமமாக நிறுத்தி * பாவிடை யாடு குழல் போல் கரந்து பரந்த உள்ளம், 'ஆ கெடுவேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே " என்று பாடுகின்ருர்.

உணவு கொள்ளுங்கால் விக்குவதும் அது போக்கற்கு நீருண்பதும் நம்மைேர்க்கு இயல்பு. இச்செயலை, வழங்குகின்ருய்க்கு உன் அருளா ரமுதத்தை வாரிக் கொண்டு விழுங்குகின்றேன், விக்கினேன், வினேயேன் என் விதியின்மையால், தழங்கு அருந்தேன் என்ன தண்ணிர் பருகத் தந்து உய்யக் கொள்ளாய் ' என்று அடிகள் குறித்தருளுகின்ருர்,

நெறி பிறழ்ந்து செருக்கித் திரியும் ஒருவனேத் தலேயால் க்டக்கின்ருன் என இகழ்ந்துரைப்பது உலகியல். தன்னேயே இகழ்ந்து கூறற்கண் அடிகள், இத்தொடரை மேற்கொண்டு 'யான் தருக்கித் தலையால் நடந்த வினைத் துணையேன் 16 என்றும், "புலேயனேனேயும் பொருளென நினைந்து உன்

1. கோத்தும்பி. 10. 2. தேளுேக்கம். 14. 3. ஞான மிர் : அகவ. 23:2-4. 4. புணர்ச்சி, 2. 5. அடைக். 8. 6. நீத்தல். 39.