பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/455

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்பியாண்டார் நம்பி 445

கண்டனம் யாம்" எனத் தான்பாடும் பாட்டில் இயைத்து உரைப்பர். ஒன்ருர் இரண்டில் விழுவர்' என்பதும் அது போல்வதே. நம்பிகள் காலத்தில் சிதைவு வழக்குகள் சில இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன. " சிற்றம்பலம் மன்னிநின்ற விண்ணுளனேக் கண்ட நாள் விருப்பாய் என் உடல் முழுதும் கண்ணுங்கிலோ தொழக்கையாங்கிலோ திருநாமங்கள் கற்று எண்ணும் பரிசு எங்கும் வாயாங் கிலோ எனக்கு இப் பிறப்பே' என்பதும், 'ஆகமிகர்க்கு அன்றிப் புத்தகப் பேய்கட்கு அரனடி எங்கித்தது' என்பதும் இதற்குச் சான்றுகள்.

இனி, திருஞான சம்பந்தர் பேரில் பாடிய நூல்கள் பல வற்றிலும் அவருடைய வரலாற்றுக் குறிப்புக்களேப் பல படியாகத் தொகுத்துப் பாராட்டிப் பாடியிருக்கின்ருர், திருநனிபள்ளியில் பாலையை நெய்தலாகத் திருஞான சம் பந்தர் பாடிய வரலாருென்று நம்பிகளால் குறிக்கப்படு கின்றது. திருஞான சம்பந்தர் திருநனிபள்ளி சென்ற போதும், கோளறு பதிகம் பாடியபோதும் இறுதிப் பாட் டிற்பாட்டின் பயன் கூறுமிடத்து: " கனிபள்ளி யுள்க வினை கெடுதல் ஆண நமதே என்றும், "சொன்மாலேயோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணே நமதே என்றும் உரைத்தருளிரைாக, நம்பிகள், "முத்திப் பகவன் முதல் வன் திருவடியை, அத்திக்கும் பத்தரெதிர்ஆனேகம தென்ன வல்ான்' என்று வியந்து பாடியுள்ளார். பிற்காலத்து மக்கள் இத் தொடரையே தாமும் நயந்து, "பட்டமுடை யார் ஆணே நமதென்ற பெருமாள்' என்று தம் மக்கட் குப் பெயரிட்டு வழங்கி யிருக்கின்றனர். திருநாவுக்கரசு தேவர் திருவேகாதச மாலேயில் திருநாவுக்கரசரது வர லாற்றுக் குறிப்பும், அவர் திருப்பதிகம் ஏழெழு நூறு

ஆ. பிள். திருத்தொ. 28. S. I. I. Vol. VIII. No. 425. Ins. at, Piranmalai in the Dt. of Ramnad. (Vide. A, R, No, 154 of 1903). .

1. கோயில் திருப்பண். 32. 2. கோயில் திருப்பண். 42. 3. 6೩ 12. 4. ങ്ങ്, 53. 5. திருஞான. 220 : 11. 6. திருஞான. 221 : 1 }. 7. -

8.