பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 இச பொருட் பிரிவு

மடங்கள் - குகைகள் - மக்கள் கொண்ட நாயன்மார் பெயர்கள் - நாயன்மார் பெயர் கொண்ட இடங்கள் - கடவுளர் பெயர்கள் கொண்ட மக்கள், இடங்கள், பொருள்கள் - முடிவுரை - குறிப்பு விளக்கம்.

10. சோழர்காலச் சைவ இலக்கியம் * 186-205

சைவத்திருமுறைகள்: 11-ஆந்திருமுறை -12-ஆந்திருமுறை - தக்கயாகப் பரணி- கல்லாடம் - தில்லை உலா - சைவசித்தாந்த சாத்திரங்கள் : (1) திருவுந்தியார்; கடவுள் நிலை, உயிரின் இயல்பு, சிவமாந்தன்மை பெற வழி; முத்தி நிலை; (2) திருக்களிற்றுப்படியார்; இறை, உயிர், சாதனம், இறைவனை அணைந்தோர் இலக்கணம்; (3) சிவஞானபோதம், பிரமான இயல், இலக்கண இயல்,சாதன இயல், பயன் இயல்; (4)சிவஞான சித்தியர், (5) இருபா இருபஃது; (6) உண்மை விளக்கம் : உமாபதி சிவாசாரியார் இயற்றிய 8 நூல்கள்: (1) சிவப்பிரகாசம் (2) திருவருட்பயன் (3) வினாவெண்பா (4) போற்றிப்பஃறொடைவெண்பா (5) கொடிக்கவி (6) நெஞ்சுவிடு தூது (7) உண்மை நெறி விளக்கம் (8) சங்கற்ப நிராகரணம் - குறிப்பு விளக்கம்.

11. சைவ சித்தாந்த வளர்ச்சி 2O6-216

(திருமூலர் காலம் முதல் உமாபதிசிவம் வரை) முன்னுரை - முப்பொருள்கள் - அத்துவிதம் அல்லது சுத்தாத்துவிதம் - ஐந்தொழிலும் ஐந்தெழுத்தும் - உயிர்கள் - உயிரின் மூன்று நிலைகள் - உயிர்களை இறைவன் ஆட்கொள்ளும் வகை - உண்மை ஞானம் பெற்ற உயிர்களின் ஒழுகலாறு - முத்தி நிலை - குறிப்பு விளக்கம். . . .

12. சைவரது சமுதாய வாழ்க்கை 217-232 கல்வி - பெண்கல்வி - திருமணம் - மணவாழ்க்கை சிவனடியாரை உண்பித்தல் - உடன்கட்டை ஏறலும் கைம்மை வாழ்க்கையும்-உருத்திரகணிகையர்-சிவனடியார்கள்-அடியார்களும் ஐந்தெழுத்தும் - புறச் சமய வெறுப்பு - கோயில் தொண்டுகள் - அடியார்க்குக் கோயில் எடுத்தல் - கோயிலில் மக்கள் வழிபர்ட்டு முறைகள்- சைவர் நம்பிக்கைகள்- குறிப்பு விளக்கம்.