பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 ச. சோழர்காலச் சைவ சமயம்

இல்லை.அல்லவா? மேலும் பல்லவர்க்கடங்கி முடியிழந்தகாலத்திலும் பாண்டியனையும் பாண்டிய நாட்டையுமே சைவமாகச் செய்யவல்ல மங்கையர்க்கரசியாரைப் பெற்றவன் சோழன் எனின், சோழரது சைவப்பற்றை என்னென்பது! அழுத்தமான சைவப் பற்றுடைய அவர்கள் பல்லவரை முறியடித்துச்சோழப்பேரரசைஏற்படுத்திய பிறகு சைவத்தை வளர்ப்பதிலேயே கண்ணுங்கருத்துமாயிருந்தனர் என்பதில் வியப்பில்லை அல்லவா? - -

சோழ அரசர்கள் -

விசயாலயன் (கி.பி. 800-871)

ஆதித்த சோழன் (871 - 907) பராந்தகன் (907-953)

|

இராசாதித்தன் கண்டராதித்தன் அரிஞ்சயன் so (956-957) உத்தம சோழன் சுந்தரசோழன் என்ற - என்ற மதுராந்தகன் பராந்தகன் (973-985) (956-973)

| - - f TI ஆதித்தன் II என்ற இராசராசன் 1 (985 - 1014)

| . பார்த்திவேந்திர இராசேந்திரன் 1 கரிகாலன் (956-969) (1012-1044)

இராசேந்திரன் I

- - —l - இராசாதிராசன் இராசேந்தி ரன் 11 வீரராசேந்திரன் (1018–1054) (1052-1064) (08069)

இராசமகேந்திரன் அதிராசேந்திரன் (1060-1063) (1068–1070)

- ಆrಿಹà சோழனான குலோத்துங்கன்1 (1070-1120)