பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 முற்காலப் பல்லவர்காலத்தில் சைவ சமயம்

60. கோச் சோழர் புராணம், 12-16. 61. நாலாயிரம், திருநறையூர்ப்பதிகம், 1-10, 62. சைவ சமயத்... ..., பக், 201-2. 63. நான் இவற்றை 30-3-49-இல் பார்வையிட்டேன். 64. சண்டீசர் புராணம், 31-57, 65. அப்பர் தேவாரம், பக்.74,75,99,110,165.265,350,385 முதல் 472;

சம்பந்தர் தேவாரம், பக். 78,100,167,327,511,530. 66. சம்பந்தர் புராணம், 1022. 67. கண்ணப்பர் புராணம், 135,138-140. 68. த.முதலியார் பெ-பு. பகுதி. 2,பக், 937. 69. சைவ சமய... ...பக். 183-4. 70. நான் இதனை 20-3-48-இல் பார்வையிட்டேன். 71. வழிபாட்டு நேரத்தில் ஒவ்வொரு தோத்திர முடிவிலும் புத்த தேவனடியில் ஒரு சிறு கல்லைப் போடுதல் திபேத் புத்தர்களிடம் காணப்படும் வழக்கம் என்பது இங்கு நினைவு கூரத்தக்கது. 72. நான் இக்கோயிலை 20-4-49-இல் பார்வையிட்டேன். 73. அப்பர் தேவாரம், பக்.78, 423. 74. கணம் புல்லர் புராணம், 2-7. 75. அப்பர் தேவாரம், பக்.76 முதல் 336. 76. அமர் நீதியார் புராணம், 4-12. 77. அப்பர் தேவாரம், 145. 78. அரிவாள் தாயர் புராணம், 6-22. 79. நான் இக்கோயிலை 10-12-49-இல் பார்வையிட்டேன். 80. அப்பர் தேவாரம், ப. 151. 81. புகழ்த்துணையார் புராணம், 1-6, 82. சம்பந்தர் தேவாரம், ப. 325. 83. நான் இக்கோயிலை 30-4-50-இல் பார்வையிட்டேன். 84. கோயில் பிரகாரம் சுத்தம் செய்பவர், மெழுகுபவர், நந்தவனம் வைத்துப் பாதுகாப்பவர், கோயில் மண்டபங்களைத் தூய்மை செய்பவர் ஆண்டார் எனப்பட்டனர். 350 முதல் 1929; S.1.1.7.97. ஆண்டார்கள் பூப்பறித்த முறையினைப் பெரிய புராணம் விளக்கமாகக் கூறுகிறது. எறிபத்தர் புராணம், " 85. எறிபத்தர் புராணம், 6-45, 86. புகழ்ச் சோழர் புராணம், 8-38. 87. கூற்றுவர் புராணம், 1,7. 88. மேலது. 4, 89. நமிநம்பியார்புராணம், 7-12. 90. அப்பர் தேவாரம், பக். 151 382; சம்பந்தர் தேவாரம், 101. 91. பிரமசாரிய நிலையை நீங்கி இல்லற நிலையை அடையும்

பிராமணன் மூங்கில் தண்டை ஏற்றுக்கொள்க' என்று தரும சூத்திரம் கூறுவதால், அத்தகைய தண்டைத் தாங்கிவந்த அந்தணருள் ஒரு சாரார்குடி வேயர்குடி மூங்கிற்குடி என்ற பெயர்கள் வழங்கியனவாதல் வேண்டும்:- கோவிந்தாச்சாரிய சுவாமி, ஆழ்வார் புளிவரலாறுகள், பக். 120. பெரியாழ்வார் வேயர் குடியினர். எனப்பட்டனர். இங்ங்ணம் தண்டு ஏந்திய அந்தண மரபினர் ஆதலின்